Lyrics PPT

Suthan Piranthar PPT - சுதன் பிறந்தார்

பல்லவி

Slide 1

சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார், துதி மிகு தேவ சுதன் பிறந்தார்.

Slide 2

சரணங்கள்

Slide 3

1. சருவ தயாப சகாய பிர தாப கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ – சுதன்

Slide 4

2. பரமாபிஷேக பட்ச சினேக பெருமான் மகத்துவ திரியேக – தேவ – சுதன்

Slide 5

3. மனுடரை மீட்க மறுபிறப்பாக்க கனிவினை யாவையும் தீர்க்க – தேவ – சுதன்

Slide 6

4. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி கன்னிமா திரியிடம் நீடி – தேவ – சுதன்

Slide 7

5. பெத்தலேகம் ஊரில் மெய்த்தவிதின் வேரில் பத்தர்களுக் காக இப்பாரில் – தேவ – சுதன்

Suthan Piranthar - சுதன் பிறந்தார் PowerPoint

Suthan Piranthar - சுதன் பிறந்தார் Lyrics

Suthan Piranthar PPT

Download Suthan Piranthar - சுதன் பிறந்தார் Tamil PPT