Lyrics PPT

Thirimudhal Kirubasanane Saranam PPT - திரிமுதல் கிருபாசனனே சரணம்!

திரிமுதல் கிருபாசனனே சரணம்!
ஜெக தல ரட்சக தேவா சரணம்!
தினம் அனுதினம் சரணம் கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் சருவேசா!

Slide 1

திரிமுதல் கிருபாசனனே சரணம்! ஜெக தல ரட்சக தேவா சரணம்! தினம் அனுதினம் சரணம் கடாட்சி! தினம் அனுதினம் சரணம் சருவேசா!

Slide 2

நலம் வளர் ஏக திரித்துவா சரணம்! நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்! நம்பினேன் இது தருணம் தருணம் நம்பினேன் தினம் சரணம் சருவேசா!

Slide 3

அருவுருவே அருளரசே சரணம்! அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம் அதிகுணனே தருணம் கிரணமொளிர் அருள் வடிவே சரணம் சருவேசா!

Slide 4

உலகிட மேவிய உனதா சரணம்! ஓர் கிருபாசன ஒளியே சரணம்! ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்கு உத்தமனே சரணம் சருவேசா.

Slide 5

நித்திய தோத்திர நிமலா சரணம்! நிதி இசரேலரின் அதிபதி சரணம்! நீதா இது தருணம் கிருபைக்கொரு ஆதாரா சரணம் சருவேசா!

Thirimudhal kirubasanane saranam PowerPoint

Thirimudhal Kirubasanane Saranam - திரிமுதல் கிருபாசனனே சரணம்! Lyrics

Thirimudhal Kirubasanane Saranam PPT

Download Thirimudhal kirubasanane saranam Tamil PPT