Lyrics PPT

Thudhikka Thudhikka Inbam Peruguthe PPT - துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்
உம்மை துதிக்க துதிக்க
மதிலை தாண்டுவேன்

Slide 1

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை துதிக்க துதிக்க மதிலை தாண்டுவேன்

Slide 2

பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதித்தாங்க துதிச்சது இரண்டு பேர் விடுதலை பலபேருக்கு

Slide 3

துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

Slide 4

அசைவில்லா ராஜ்யத்தை பெறப்போகும் நாமெல்லாரும் பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யனும்

Slide 5

சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே

Thudhikka thudhikka inbam peruguthe PowerPoint

Thudhikka Thudhikka Inbam Peruguthe - துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே Lyrics

Thudhikka Thudhikka Inbam Peruguthe PPT

Download Thudhikka thudhikka inbam peruguthe Tamil PPT