Lyrics PPT

Thudhithu Padida Pathiramae PPT - துதித்துப்பாடிட பாத்திரமே

துதித்துப்பாடிட பாத்திரமே

Slide 1

துதித்துப்பாடிட பாத்திரமே

Slide 2

துங்கவன் இயேசுவின் நாமமதே

Slide 3

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

Slide 4

தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

Slide 5

ஆ! அற்புதமே அவர் நடத்துதலே

Slide 6

ஆனந்தமே பரமானந்த்தமே

Slide 7

நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே

Slide 8

நாம் அல்லேலூயா துதி சாற்றிடிவோம்

Slide 9

கடந்த நாட்களில் கண்மணிபோல்

Slide 10

கருத்துடன் நம்மை காத்தாரே

Slide 11

கர்த்தரையே நம்பி  ஜீவித்திட

Slide 12

கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே      -(ஆ!

Slide 13

இந்த வனாந்திர யாத்திரையில்

Slide 14

இன்பராம் இயேசு நம்மோடிப்பார்

Slide 15

போகையிலும் நம் வருகையிலும்

Slide 16

புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே         -(ஆ!

Thudhithu Padida Pathiramae PowerPoint

Thudhithu Padida Pathiramae - துதித்துப்பாடிட பாத்திரமே Lyrics

Thudhithu Padida Pathiramae PPT

Download Thudhithu Padida Pathiramae Tamil PPT