Lyrics PPT

Thuthi Kanam Magimai Ellam PPT - துதி கனம் மகிமை எல்லாம்

துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு இராஜாவுக்கே

Slide 1

துதி கனம் மகிமை எல்லாம் நம் இயேசு இராஜாவுக்கே

Slide 2

சரணங்கள்

Slide 3

1. தூதர்களே துதியுங்கள் தூத சேனையே துதியுங்கள் சூரிய சந்திரரே துதியுங்கள் பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் – துதி

Slide 4

2. வானாதி வானங்களே துதியுங்கள் ஆகாய மண்டலமே துதியுங்கள் தண்ணீர் ஆழங்களே துதியுங்கள் பூமியிலுள்ளவைகளே துதியுங்கள் – துதி

Slide 5

3. அக்கினி கல் மழையே துதியுங்கள் மூடுபனி பெருங்காற்றே துதியுங்கள் மலைகள் மேடுகளே துதியுங்கள் பறவை பிராணிகளே துதியுங்கள் – துதி

Slide 6

4. வாலிபர் கன்னியரே துதியுங்கள் பெரியோர் முதியோரே துதியுங்கள் பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள் – நம் இயேசுவை என்றுமே துதித்திடுவோம் – துதி

துதி கனம் மகிமை எல்லாம் - Thuthi Kanam Magimai Ellam PowerPoint

Thuthi Kanam Magimai Ellam - துதி கனம் மகிமை எல்லாம் Lyrics

Thuthi Kanam Magimai Ellam PPT

Download துதி கனம் மகிமை எல்லாம் - Thuthi Kanam Magimai Ellam Tamil PPT