Lyrics PPT

Unga Mugathai Parkanumae Yaesiah PPT - உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா

Unga Mugathai Parkanumae Yaesiah
உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா - 2
அல்லேலூயா அல்லேலூயா - 4

Slide 1

Unga Mugathai Parkanumae Yaesiah உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2 அல்லேலூயா அல்லேலூயா – 4

Slide 2

1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும் எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2

Slide 3

2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2

Slide 4

3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும் எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2

Slide 5

4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும் உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2

Slide 6

5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர் என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2

Slide 7

6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2

Slide 8

Unga Mugathai Parkanumae Yaesiah – 2 Halleluyah Halleluyah – 4

Slide 9

1. Endhan padughal vedhanai marainyhuvidum Endhan thuyarangal kalakangal maarividum – 2

Slide 10

2. Yordhanin vellangal vilagividum Yerigovin mathilkal etindhu vizhum – 2

Slide 11

3. Engal desathin kattukal muriduveedum Engal sabaigalil elupadal paraviveedum – 2

Unga Mugathai Parkanumae Yaesiah – உங்க முகத்தைப் பார்க்கணுமே PowerPoint

Unga Mugathai Parkanumae Yaesiah - உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா Lyrics

Unga Mugathai Parkanumae Yaesiah PPT

Download Unga Mugathai Parkanumae Yaesiah – உங்க முகத்தைப் பார்க்கணுமே Tamil PPT