Lyrics PPT

Vathiyai Thaeti Odaathae – Athu PPT - வதியை தேடி ஓடாதே – அது

வதியை தேடி ஓடாதே - அது
தொடு வானம்
வசதிகள் நிறைவு தருவதில்லை
வானத்தை எவரும் தொடுவதில்லை

Slide 1

வதியை தேடி ஓடாதே – அது தொடு வானம் வசதிகள் நிறைவு தருவதில்லை வானத்தை எவரும் தொடுவதில்லை

Slide 2

வசதி வந்தால் பயன்படுத்து சுவிசேஷம் சொல்வதற்கு ஆளுகை செய்ய No No No அடிமைப்படுத்த No No No

Slide 3

அழகெல்லாம் அற்றுப்போகும் எழில் ஏமாற்றும் கவர்ச்சி எல்லாம் கானல் நீர் கரைந்து போகும் சீக்கிரத்தில்

Slide 4

வெட்டுக்கிளி காட்டுத்தேன் உண்டு வந்தார் யோவான் உலகத்தை கலக்கிய மனிதர் அவர் உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்

Slide 5

பணமயக்கம் எல்லாவித தீமைகளின் தொடக்கம் சிற்றின்பம் எச்சரிக்கை-உன்னை நடைபிணமாக்கிவிடும்

Slide 6

Keyboard Chords for Vasathiyai Thedi Odathe

Vasathiyai Thedi Odathe PowerPoint

Vathiyai Thaeti Odaathae – Athu - வதியை தேடி ஓடாதே – அது Lyrics

Vathiyai Thaeti Odaathae – Athu PPT

Download Vasathiyai Thedi Odathe Tamil PPT