இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே
சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே – 2
Chorus
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 2
சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே
உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே – 2
என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல – 2
மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே
மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே – 2
என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல – 2
Adhe Vallamai – Yesuvai Ezhuppiya Adhae Vallamai Ennaiyum Ezhuppumae Lyrics in English
Yesuvai eluppiya athae vallamai ennaiyum eluppumae
saavukkaethuvaana sareerangalai uyirppera seyyumae - 2
Chorus
ennai uyirppikkum aaviyae
ennai uyirppera seyyumae - 2
saampalkal ellaam singaaramaakidumae
ularntha elumpukal senaiyaay elumpidumae - 2
en palaththinaalum alla
en puyaththinaalum alla
um aaviyaalae koodaathathontumilla - 2
maamsaththin kiriyaikal ennil marainthidumae
makimaiyin saayal ennil malarnthidumae - 2
en palaththinaalum alla
en puyaththinaalum alla
um aaviyaalae koodaathathontumilla - 2
PowerPoint Presentation Slides for the song Adhe Vallamai – Yesuvai Ezhuppiya Adhae Vallamai Ennaiyum Ezhuppumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Ezhuppiya Adhae Vallamai Ennaiyum Ezhuppumae – இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே PPT
Yesuvai Ezhuppiya Adhae Vallamai Ennaiyum Ezhuppumae PPT

