வேகம் எழும்பு சீயோனே
உந்தன் வல்லமை தரித்துக்கொள் – 2
தூசியை உதறிவிட்டு எழும்பு – 3
உந்தன் வல்லமையை தரித்துக்கொள் – 2
பரிசுத்தமே உன் அலங்காரம்
இரட்சிப்பே உன் ஆபரணம்
உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு – 3
உன்னை பரிசுத்தம் செய்து கொள் – 2
புறப்பட்டு போ எருசலேமே
ராஜா வருகை சமீபமே
பாவத்தை விட்டு விலகி ஓடு – 3
உன்னை சுத்தவானாய் காத்துக்கொள்
Vegam Yezhumbu Zionae Lyrics in English
Vaekam elumpu seeyonae unthan vallamai thariththukkol – 2 thoosiyai utharivittu elumpu – 3 unthan vallamaiyai thariththukkol – 2 Parisuththamae un alangaaram iratchippae un aaparanam ulakaththin vaeshaththai veraுththu vidu – 3 unnai Parisuththam seythu kol – 2 purappattu po erusalaemae raajaa varukai sameepamae paavaththai vittu vilaki odu – 3 unnai suththavaanaay kaaththukkol
PowerPoint Presentation Slides for the song Vegam Yezhumbu Zionae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vegam Yezhumbu Zionae – வேகம் எழும்பு சீயோனே PPT
Vegam Yezhumbu Zionae PPT

