YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட
உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
இந்த உலகை வெறுத்து
உம்மோடு இணைந்திட
இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
Yesuvae En Nesarae – இயேசுவே என் நேசரே Lyrics in English
YESUVAE EN NESARAE – Yesuvae en naesarae kirupaiyaay ennai nadaththi sellum thayaavaay ennai kaaththuk kollum anpaay ennai annaikkum aathma naesarae Yesuvae en naesarae tholin meethae saaya en ullam aenguthae kirupaiyaay ennai nadaththi sellum thayaavaay ennai kaaththuk kollum anpaay ennai annaikkum aathma naesarae ummai pattik konndu umakkaaka vaalnthida umpaatha suvatai thinamum thodarnthida umakkullae marainthida ummaelae padarnthida intha ulakai veraுththu ummodu innainthida Yesuvae en naesarae tholin meethae saaya en ullam aenguthae
PowerPoint Presentation Slides for the song Yesuvae En Nesarae – இயேசுவே என் நேசரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae En Nesarae – இயேசுவே என் நேசரே PPT
Yesuvae En Nesarae PPT
Yesuvae En Nesarae – இயேசுவே என் நேசரே Song Meaning
YESUVAE EN NESARAE – Jesus is my friend
Lead me graciously
Dayavai will protect me
Dear soulmate who embraces me
Jesus is my friend
Dye on shoulder
My heart longs
Lead me graciously
Dayavai will protect me
Dear soulmate who embraces me
Cling to yourself and live for yourself
Follow the trail daily
Hide within yourself
Spread over you
Hate this world
To join you
Jesus is my friend
Dye on shoulder
My heart longs
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை நேசரே இயேசுவே கிருபையாய் நடத்தி செல்லும் தயாவாய் காத்துக் கொள்ளும் அன்பாய் அணைக்கும் ஆத்ம தோளின் மீதே சாய உள்ளம் ஏங்குதே YESUVAE EN தமிழ்
