Anpae! Anpae! Anpae! Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Anpae! Anpae! Anpae!
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpae! Anpae! Anpae! – அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, அந்நாளென்னை வெறுத்தேனையா, உம் தயை பெரிதையா – என்மேல் உம் தயை பெரிதையா. 2. பரலோகத்தின் அருமைப் பொருளே, நரலோகரிலன்பேனையா? ஆழம் அறிவேனோ – அன்பின் ஆழம் அறிவேனோ? 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே – எனையும் அணைத்தீர் அன்பாலே. 4. ப+லோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் ப+வைப்போல் வாடாதே ஐயா – அன்பு வாடாதே ஐயா. 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ – பரத்தில் இசைக்கவும் எளிதாமோ! PPT
Anpae! Anpae! Anpae! PPT

