Full Screen ?
 

IraththakkottaைKkullae Naan Nulainthuvittaen - இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது 1. நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய்ச் சிலுவையில் பலியானார் சாத்தானை வென்று விட்டார் 2. இம்மட்டும் உதவின எபனேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனைவிட என் தேவன் பெரியவரே 3. தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன்? 4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப்போல நடத்துகிறார் அபிஷேகம் செய்கின்றார் 5. மலைகள் குன்றுகள் விலகினாலும் மாறாது உம் கிருபை அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர் அணைத்த சேர்த்துக் கொண்டார்

IraththakkottaைKkullae Naan Nulainthuvittaen Lyrics in English

PowerPoint Presentation Slides for the song IraththakkottaைKkullae Naan Nulainthuvittaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download IraththakkottaைKkullae Naan Nulainthuvittaen – இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது 1. நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய்ச் சிலுவையில் பலியானார் சாத்தானை வென்று விட்டார் 2. இம்மட்டும் உதவின எபனேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனைவிட என் தேவன் பெரியவரே 3. தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன்? 4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப்போல நடத்துகிறார் அபிஷேகம் செய்கின்றார் 5. மலைகள் குன்றுகள் விலகினாலும் மாறாது உம் கிருபை அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர் அணைத்த சேர்த்துக் கொண்டார் PPT
IraththakkottaைKkullae Naan Nulainthuvittaen PPT

IraththakkottaைKkullae Naan Nulainthuvittaen Song Meaning

I have entered the bloodline
Nothing will approach and no harm will touch

1. The blood of Nasser is upon me
Satan will not come near
He died lovingly on the cross
He defeated Satan

2. This alone helped Ebenezer
He will wait
than him in the world
My God is great

3. God is light and salvation
Who will I fear?
He is the strength of my life
Who am I afraid of?

4. Even if the mother forgets her child
Don't forget my friend
He behaves like Ayan
He is anointing

5. Even if the mountains and hills give way
Your grace never changes
You are drawn by eternal friendship
All together

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்