1 நாளாகமம் 3

1 Chronicles 3:1 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 3:1
தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

Tamil Indian Revised Version
தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த மகன்கள்: யெஸ்ரெயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் முதலில் பிறந்தவன்; கர்மேலின் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் இரண்டாம் மகன்.

Tamil Easy Reading Version
தாவீதின் சில மகன்கள், எப்ரோன் என்னும் நகரத்திலே பிறந்தனர். இது தாவீதின் மகன்களின் விபரம். தாவீதின் முதல் மகன் அம்னோன். அம்னோனின் தாய் அகிநோவாம். அவள் யெஸ்ரேயேல் எனும் ஊரினள். இரண்டாவது மகனின் பெயர் தானியேல் ஆகும். இவனது தாயின் பெயர் அபிகாயேல். இவள் கர்மேல் யூதா எனும் ஊரினள்.

Thiru Viviliam
எபிரோனில் தாவீதுக்குப் பிறந்த புதல்வர் இவர்களே: இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாம் பெற்றெடுத்த தலைமகன் அம்னோன்; கர்மேலைச் சார்ந்த அபிகாயில் பெற்றெடுத்த தானியேல் இரண்டாமவர்;

Other Title
அரசர் தாவீதின் பிள்ளைகள்

Roman Transliteration
Davidkku epronilae pirantha kumaarar: yesreyael ooraalaana akinovaamidaththil pirantha amnon mutharpaeraanavan; karmaelin ooraalaana apikaayaelidaththil pirantha thaaniyael iranndaam kumaaran.

1 Chronicles 3:1 in Other Translations

King James Version (KJV)
Now these were the sons of David, which were born unto him in Hebron; the firstborn Amnon, of Ahinoam the Jezreelitess; the second Daniel, of Abigail the Carmelitess:

American Standard Version (ASV)
Now these were the sons of David, that were born unto him in Hebron: the first-born, Amnon, of Ahinoam the Jezreelitess; the second, Daniel, of Abigail the Carmelitess;

Bible in Basic English (BBE)
Now these were David's sons, whose birth took place in Hebron: the oldest Amnon, by Ahinoam of Jezreel; the second Daniel, by Abigail the Carmelite woman;

Darby English Bible (DBY)
And these are the sons of David, who were born to him in Hebron: the firstborn, Amnon, of Ahinoam the Jizreelitess; the second, Daniel, of Abigail the Carmelitess;

Webster's Bible (WBT)
Now these were the sons of David, who were born to him in Hebron; the first-born Amnon, of Ahinoam the Jezreelitess; the second Daniel, of Abigail the Carmelitess:

World English Bible (WEB)
Now these were the sons of David, who were born to him in Hebron: the firstborn, Amnon, of Ahinoam the Jezreelitess; the second, Daniel, of Abigail the Carmelitess;

Young's Literal Translation (YLT)
And these were sons of David, who were born to him in Hebron: the first-born Amnon, of Ahinoam the Jezreelitess; second Daniel, of Abigail the Carmelitess;

1 நாளாகமம் 1 Chronicles 3:1

தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

Now these were the sons of David, which were born unto him in Hebron; the firstborn Amnon, of Ahinoam the Jezreelitess; the second Daniel, of Abigail the Carmelitess:

Now these וְאֵ֤לֶּה ʾēlle ay-LEH
were הָיוּ֙ hāyâ ha-YA
the sons בְּנֵ֣י bēn bane
of David, דָויִ֔ד dāwid da-VEED
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
were born נֽוֹלַד yālad ya-LAHD
ל֖וֹ
unto him in Hebron; בְּחֶבְר֑וֹן ḥebrôn hev-RONE
the firstborn הַבְּכ֣וֹר׀ bĕkôr beh-HORE
Amnon, אַמְנֹ֗ן ʾamnôn am-NONE
of Ahinoam לַֽאֲחִינֹ֙עַם֙ ʾăḥînōʿam uh-hee-noh-AM
the Jezreelitess; הַיִּזְרְעֵאלִ֔ית yizrĕʿēʾlît yeez-reh-ay-LEET
the second שֵׁנִי֙ šēnî shay-NEE
Daniel, דָּֽנִיֵּ֔אל dāniyyēl da-nee-YALE
of Abigail לַֽאֲבִיגַ֖יִל ʾăbîgayil uh-vee-ɡa-YEEL
the Carmelitess: הַֽכַּרְמְלִֽית׃ karmĕlît kahr-meh-LEET



Read Full Chapter : 1 Chronicles 3