Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 5:1 in Tamil

1 Chronicles 5:1 in Tamil Bible 1 Chronicles 1 Chronicles 5

1 நாளாகமம் 5:1
ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
ரூபன் இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்த மூத்தமகன் ஆவான்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய படுக்கையைத் தீட்டுப்படுத்தியதால், கோத்திரத்து அட்டவணையில் அவன் முதற்பிறப்பவனாக கருதப்படாமல், அவனுடைய மூத்த மகன் என்கிற பிறப்புரிமை இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலுக்கு முதல் மகன் ரூபன். இவன் மூத்த மகன் என்ற சிறப்பு உரிமைகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ரூபன் தன் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொண்டிருந்தான். எனவே அந்த உரிமைகள் யோசேப்பின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டது. வம்ச வரலாற்றில் ரூபனின் பெயர் முதல் மகனாகப் பட்டியலிடப்படவில்லை. யூதா தனது சகோதரர்களைவிடப் பலமுள்ளவனாக ஆனான். எனவே அவனது குடும்பத்தில் இருந்து தலைவர்கள் வந்தனர். ஆனால், யோசேப்பின் குடும்பம் மூத்த மகனின் குடும்பத்திற்கான சிறப்பு உரிமைகளைப் பெற்றது. ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகியோர் ரூபனின் மகன்கள்.

Thiru Viviliam
இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அவர் தலைமகனாய் இருந்தும் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால் அவரது தலைமகனுரிமை இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, தலைமுறை அட்டவணையில் அவர் தலைமகனாய்க் கருதப்படவில்லை.

Other Title
ரூபனின் வழிமரபினர்

1 Chronicles 51 Chronicles 5:2

King James Version (KJV)
Now the sons of Reuben the firstborn of Israel, (for he was the firstborn; but forasmuch as he defiled his father’s bed, his birthright was given unto the sons of Joseph the son of Israel: and the genealogy is not to be reckoned after the birthright.

American Standard Version (ASV)
And the sons of Reuben the first-born of Israel (for he was the first-born; but, forasmuch as he defiled his father’s couch, his birthright was given unto the sons of Joseph the son of Israel; and the genealogy is not to be reckoned after the birthright.

Bible in Basic English (BBE)
And the sons of Reuben, the oldest son of Israel, (for he was the oldest son, but, because he made his father’s bride-bed unclean, his birthright was given to the sons of Joseph, the son of Israel; but he is not to be given the place of the oldest.

Darby English Bible (DBY)
And the sons of Reuben the firstborn of Israel (for he was the firstborn; but, inasmuch as he defiled his father’s bed, his birthright was given to the sons of Joseph the son of Israel; but the genealogy is not registered according to the birthright,

Webster’s Bible (WBT)
Now the sons of Reuben the first-born of Israel, (for he was the first-born; but, forasmuch as he defiled his father’s bed, his birth-right was given to the sons of Joseph the son of Israel: and the genealogy is not to be reckoned after the birth-right.

World English Bible (WEB)
The sons of Reuben the firstborn of Israel (for he was the firstborn; but, because he defiled his father’s couch, his birthright was given to the sons of Joseph the son of Israel; and the genealogy is not to be reckoned after the birthright.

Young’s Literal Translation (YLT)
As to sons of Reuben, first-born of Israel — for he `is’ the first-born, and on account of his profaning the couch of his father hath his birthright been given to the sons of Joseph son of Israel, and `he is’ not to be reckoned by genealogy for the birthright,

1 நாளாகமம் 1 Chronicles 5:1
ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.
Now the sons of Reuben the firstborn of Israel, (for he was the firstborn; but forasmuch as he defiled his father's bed, his birthright was given unto the sons of Joseph the son of Israel: and the genealogy is not to be reckoned after the birthright.

Now
the
sons
וּבְנֵ֨יûbĕnêoo-veh-NAY
of
Reuben
רְאוּבֵ֥ןrĕʾûbēnreh-oo-VANE
firstborn
the
בְּכֽוֹרbĕkôrbeh-HORE
of
Israel,
יִשְׂרָאֵל֮yiśrāʾēlyees-ra-ALE
(for
כִּ֣יkee
he
ה֣וּאhûʾhoo
firstborn;
the
was
הַבְּכוֹר֒habbĕkôrha-beh-HORE
defiled
he
as
forasmuch
but,
וּֽבְחַלְּלוֹ֙ûbĕḥallĕlôoo-veh-ha-leh-LOH
his
father's
יְצוּעֵ֣יyĕṣûʿêyeh-tsoo-A
bed,
אָבִ֔יוʾābîwah-VEEOO
birthright
his
נִתְּנָה֙nittĕnāhnee-teh-NA
was
given
בְּכֹ֣רָת֔וֹbĕkōrātôbeh-HOH-ra-TOH
unto
the
sons
לִבְנֵ֥יlibnêleev-NAY
of
Joseph
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
son
the
בֶּןbenben
of
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
reckoned
be
to
not
is
genealogy
the
and
וְלֹ֥אwĕlōʾveh-LOH

לְהִתְיַחֵ֖שׂlĕhityaḥēśleh-heet-ya-HASE
after
the
birthright.
לַבְּכֹרָֽה׃labbĕkōrâla-beh-hoh-RA

1 நாளாகமம் 5:1 in English

roopan Isravaelukku Mutharpirantha Seshdapuththiran; Aanaalum Avan Than Thakappanutaiya Manjaththaith Theettuppaduththinapatiyinaal, Koththiraththu Attavannaiyilae Avan Muthar Piranthavanaaka Ennnappadaamal, Avanutaiya Seshdapuththira Suthantharam Isravaelin Kumaaranaakiya Yoseppin Kumaararukkuk Kodukkappattathu.


Tags ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன் ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால் கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல் அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது
1 Chronicles 5:1 in Tamil Concordance 1 Chronicles 5:1 in Tamil Interlinear 1 Chronicles 5:1 in Tamil Image

Read Full Chapter : 1 Chronicles 5