Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 15:29 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 15 1 Kings 15:29

1 இராஜாக்கள் 15:29
அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவங்களினிமித்தமும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினிமித்தமும், கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,

Tamil Indian Revised Version
அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவங்களினாலும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினாலும், கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,

Tamil Easy Reading Version
இவன் அரசன் ஆனதும், யெரொபெயாமின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. கர்த்தர் சொன்னபடியே நடந்தது. இதனைக் கர்த்தர் சீலோவில் அகியா மூலம் சொன்னார்.

Thiru Viviliam
அவன் அரசன் ஆனவுடன் எரொபவாமின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று போட்டான். சீலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, எரொபவாமின் குடும்பத்தவர் அனைவரையும், எந்த உயிரையும் விட்டு வைக்காமல், அடியோடு அழித்தான்.⒫

Title
பாஷா இஸ்ரவேலின் அரசன்

1 Kings 15:281 Kings 151 Kings 15:30

King James Version (KJV)
And it came to pass, when he reigned, that he smote all the house of Jeroboam; he left not to Jeroboam any that breathed, until he had destroyed him, according unto the saying of the LORD, which he spake by his servant Ahijah the Shilonite:

American Standard Version (ASV)
And it came to pass that, as soon as he was king, he smote all the house of Jeroboam: he left not to Jeroboam any that breathed, until he had destroyed him; according unto the saying of Jehovah, which he spake by his servant Ahijah the Shilonite;

Bible in Basic English (BBE)
And straight away when he became king, he sent destruction on all the offspring of Jeroboam; there was not one living person of all the family of Jeroboam whom he did not put to death, so the word of the Lord, which he said by his servant Ahijah the Shilonite, came about;

Darby English Bible (DBY)
And it came to pass when he was king, he smote all the house of Jeroboam; he left to Jeroboam none that breathed; until he had destroyed him, according to the word of Jehovah which he spoke by his servant Ahijah the Shilonite,

Webster’s Bible (WBT)
And it came to pass, when he reigned, that he smote all the house of Jeroboam; he left not to Jeroboam any that breathed, until he had destroyed him, according to the saying of the LORD, which he spoke by his servant Ahijah the Shilonite:

World English Bible (WEB)
It happened that, as soon as he was king, he struck all the house of Jeroboam: he didn’t leave to Jeroboam any who breathed, until he had destroyed him; according to the saying of Yahweh, which he spoke by his servant Ahijah the Shilonite;

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at his reigning, he hath smitten the whole house of Jeroboam, he hath not left any breathing to Jeroboam till his destroying him, according to the word of Jehovah, that He spake by the hand of His servant Ahijah the Shilonite,

1 இராஜாக்கள் 1 Kings 15:29
அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவங்களினிமித்தமும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினிமித்தமும், கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,
And it came to pass, when he reigned, that he smote all the house of Jeroboam; he left not to Jeroboam any that breathed, until he had destroyed him, according unto the saying of the LORD, which he spake by his servant Ahijah the Shilonite:

And
it
came
to
pass,
וַיְהִ֣יwayhîvai-HEE
when
he
reigned,
כְמָלְכ֗וֹkĕmolkôheh-mole-HOH
that
he
smote
הִכָּה֙hikkāhhee-KA

אֶתʾetet
all
כָּלkālkahl
the
house
בֵּ֣יתbêtbate
of
Jeroboam;
יָֽרָבְעָ֔םyārobʿāmya-rove-AM
he
left
לֹֽאlōʾloh
not
הִשְׁאִ֧ירhišʾîrheesh-EER
to
Jeroboam
כָּלkālkahl
any
נְשָׁמָ֛הnĕšāmâneh-sha-MA
that
breathed,
לְיָֽרָבְעָ֖םlĕyārobʿāmleh-ya-rove-AM
until
עַדʿadad
he
had
destroyed
הִשְׁמִד֑וֹhišmidôheesh-mee-DOH
him,
according
unto
the
saying
כִּדְבַ֣רkidbarkeed-VAHR
of
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
spake
דִּבֶּ֔רdibberdee-BER
by
בְּיַדbĕyadbeh-YAHD
his
servant
עַבְדּ֖וֹʿabdôav-DOH
Ahijah
אֲחִיָּ֥הʾăḥiyyâuh-hee-YA
the
Shilonite:
הַשִּֽׁילֹנִֽי׃haššîlōnîha-SHEE-loh-NEE


Tags அப்பொழுது யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவங்களினிமித்தமும் அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினிமித்தமும் கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே
1 Kings 15:29 in Tamil Concordance 1 Kings 15:29 in Tamil Interlinear 1 Kings 15:29 in Tamil Image