Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 6:16 in Tamil

1 Kings 6:16 Bible 1 Kings 1 Kings 6

1 இராஜாக்கள் 6:16
தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபது முழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்.

Psalm 67 in Tamil and English

1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,
God be merciful unto us, and bless us; and cause his face to shine upon us; Selah.

2 தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.)
That thy way may be known upon earth, thy saving health among all nations.

3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
Let the people praise thee, O God; let all the people praise thee.

4 தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்.(சேலா.)
O let the nations be glad and sing for joy: for thou shalt judge the people righteously, and govern the nations upon earth. Selah.

5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக, சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
Let the people praise thee, O God; let all the people praise thee.

6 பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
Then shall the earth yield her increase; and God, even our own God, shall bless us.


1 இராஜாக்கள் 6:16 in English

thalavarisai Thodangich Suvarkalin Uyaramattum Aalayaththin Pakkangalaith Thodarnthirukkira Irupathu Mula Neelamaana Maraippaiyum Kaethuruppalakaikalaal Unndaakki, Utpuraththai Makaa Parisuththamaana Sannithi Sthaanamaakak Kattinaan.


Tags தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபது முழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்
1 Kings 6:16 in Tamil Concordance 1 Kings 6:16 in Tamil Interlinear 1 Kings 6:16 in Tamil Image

Read Full Chapter : 1 Kings 6