1 சாமுவேல் 10

1 Samuel 10:17 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 10:17
சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,

Tamil Indian Revised Version
சாமுவேல் மக்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,

Tamil Easy Reading Version
சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மிஸ்பாவில் கர்த்தரை சந்திக்க கூடுமாறு கூறினான்

Thiru Viviliam
சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் அழைத்தார்.

Other Title
சவுல் அரசராய் ஏற்படுத்தப்படல்

Roman Transliteration
Saamuvael janangalai mispaavilae karththaridaththil varavalaiththu,

1 Samuel 10:17 in Other Translations

King James Version (KJV)
And Samuel called the people together unto the LORD to Mizpeh;

American Standard Version (ASV)
And Samuel called the people together unto Jehovah to Mizpah;

Bible in Basic English (BBE)
Then Samuel sent for the people to come together before the Lord at Mizpah;

Darby English Bible (DBY)
And Samuel called the people together to Jehovah to Mizpah.

Webster's Bible (WBT)
And Samuel called the people together to the LORD to Mizpeh;

World English Bible (WEB)
Samuel called the people together to Yahweh to Mizpah;

Young's Literal Translation (YLT)
And Samuel calleth the people unto Jehovah to Mizpeh,

1 சாமுவேல் 1 Samuel 10:17

சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,

And Samuel called the people together unto the LORD to Mizpeh;

called וַיַּצְעֵ֤ק ṣāʿaq tsa-AK
And Samuel שְׁמוּאֵל֙ šĕmûʾēl sheh-moo-ALE
together אֶת ʾēt ate
the people הָעָ֔ם ʿam am
unto אֶל ʾēl ale
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
to Mizpeh; הַמִּצְפָּֽה׃ miṣpâ meets-PA



Read Full Chapter : 1 Samuel 10