1 சாமுவேல் 14

1 Samuel 14:38 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 14:38
அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: மக்களின் தலைவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்து அறியுங்கள்.

Tamil Easy Reading Version
எனவே, “எல்லாத் தலைவர்களையும் கூப்பிடுங்கள்! இன்று பாவம் செய்தது யாரெனப் பார்ப்போம்.

Thiru Viviliam
ஆனால், அன்று அவர் மறுமொழி கூறவில்லை.எனவே சவுல், “வீரர்களின் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்; இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கண்டறியுங்கள்.

Roman Transliteration
Appoluthu savul: janaththin thalaivarkalae, neengal ellaarum ingae sernthuvanthu, intu inthap paavam ethinaalae unndaayittaு entu paarththariyungal.

1 Samuel 14:38 in Other Translations

King James Version (KJV)
And Saul said, Draw ye near hither, all the chief of the people: and know and see wherein this sin hath been this day.

American Standard Version (ASV)
And Saul said, Draw nigh hither, all ye chiefs of the people; and know and see wherein this sin hath been this day.

Bible in Basic English (BBE)
And Saul said, Come near, all you chiefs of the people, and let us get word from God and see in whom is this sin today.

Darby English Bible (DBY)
And Saul said, Draw ye near hither, all the heads of the people; and know and see wherein this sin has been this day.

Webster's Bible (WBT)
And Saul said, Draw ye near hither all the chief of the people: and know and see wherein this sin hath been this day.

World English Bible (WEB)
Saul said, Draw near here, all you chiefs of the people; and know and see in which this sin has been this day.

Young's Literal Translation (YLT)
And Saul saith, `Draw ye nigh hither all, the chiefs of the people, and know and see in what this sin hath been to-day;

1 சாமுவேல் 1 Samuel 14:38

அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.

And Saul said, Draw ye near hither, all the chief of the people: and know and see wherein this sin hath been this day.

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And Saul שָׁא֔וּל šāʾûl sha-OOL
Draw ye near גֹּ֣שֽׁוּ nāgaš na-ɡAHSH
hither, הֲלֹ֔ם hălōm huh-LOME
all כֹּ֖ל kōl kole
the chief פִּנּ֣וֹת pinnâ pee-NA
of the people: הָעָ֑ם ʿam am
and know וּדְע֣וּ yādaʿ ya-DA
and see וּרְא֔וּ rāʾâ ra-AH
wherein בַּמָּ֗ה ma
hath been הָֽיְתָ֛ה hāyâ ha-YA
this sin הַֽחַטָּ֥את ḥaṭṭāʾâ ha-ta-AH
this הַזֹּ֖את zōt zote
day. הַיּֽוֹם׃ yôm yome



Read Full Chapter : 1 Samuel 14