1 சாமுவேல் 18

1 Samuel 18:11 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 18:11
அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான்.

Tamil Easy Reading Version
சவுலிடம் ஈட்டி இருந்தது. சவுல், “சுவரோடு சேர்த்து தாவீதைக் குத்திக் கொன்றுவிடலாம்” என எண்ணினான். அதன்படியே இரண்டு முறை ஈட்டியை வீசினான். ஆனால் இரண்டு முறையும் தாவீதுதப்பிவிட்டான்.

Thiru Viviliam
“நான் தாவீதை சுவரோடு சேர்த்துக் குத்துவேன்” என்று சவுல் நினைத்துத் தம் ஈட்டியை அவர்மேல் எறிந்தார்; ஆனால், தாவீது இருமுறை அதைத் தவிர்த்துவிட்டார்.⒫

Roman Transliteration
Appoluthu savul thaaveethaich suvarotae serththu uruvak kuththippoduvaen entu eettiyai avanmael erinthaan; aanaalum David vilaki iranndutharam avanukkuth thappinaan.

1 Samuel 18:11 in Other Translations

King James Version (KJV)
And Saul cast the javelin; for he said, I will smite David even to the wall with it. And David avoided out of his presence twice.

American Standard Version (ASV)
and Saul cast the spear; for he said, I will smite David even to the wall. And David avoided out of his presence twice.

Bible in Basic English (BBE)
And Saul, balancing the spear in his hand, said, I will give David a blow, pinning him to the wall. And David got away from him twice.

Darby English Bible (DBY)
And Saul cast the spear, and thought, I will smite David and the wall. But David turned away from him twice.

Webster's Bible (WBT)
And Saul cast the javelin; for he said, I will smite David even to the wall. And David escaped from his presence twice.

World English Bible (WEB)
and Saul cast the spear; for he said, I will strike David even to the wall. David avoided out of his presence twice.

Young's Literal Translation (YLT)
and Saul casteth the javelin, and saith, `I smite through David, even through the wall;' and David turneth round out of his presence twice.

1 சாமுவேல் 1 Samuel 18:11

அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான்.

And Saul cast the javelin; for he said, I will smite David even to the wall with it. And David avoided out of his presence twice.

cast וַיָּ֤טֶל ṭûl tool
And Saul שָׁאוּל֙ šāʾûl sha-OOL
אֶֽת ʾēt ate
the javelin; הַחֲנִ֔ית ḥănît huh-NEET
for he said, וַיֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
I will smite אַכֶּ֥ה nākâ na-HA
David בְדָוִ֖ד dāwid da-VEED
even to the wall וּבַקִּ֑יר qîr keer
avoided out וַיִּסֹּ֥ב sābab sa-VAHV
And David דָּוִ֛ד dāwid da-VEED
of his presence מִפָּנָ֖יו pānîm pa-NEEM
twice. פַּֽעֲמָֽיִם׃ paʿam pa-AM



Read Full Chapter : 1 Samuel 18