1 சாமுவேல் 19:21
இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே காவலரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாம் முறையும் சவுல் காவலரைஅனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
இதை அறிந்த சவுல், வேறு சேவகர்களை அனுப்பினான். அவர்களும் அங்கு போய் தீர்க்கதரிசனம் சொல்ல, மூன்றாவது குழுவை அனுப்பினான். அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
Thiru Viviliam
சவுலுக்கு இது தெரிவிக்கப்பட்டபோது அவர் வேறு ஆள்களை அனுப்ப, அவர்களும் இறைவாக்குரைத்தார். பின்பு, அவர் மூன்றாம் முறையாக ஆள்களை அனுப்ப அவர்களும் இறைவாக்குரைத்தார்.
King James Version (KJV)
And when it was told Saul, he sent other messengers, and they prophesied likewise. And Saul sent messengers again the third time, and they prophesied also.
American Standard Version (ASV)
And when it was told Saul, he sent other messengers, and they also prophesied. And Saul sent messengers again the third time, and they also prophesied.
Bible in Basic English (BBE)
And Saul, having news of this, sent other men, who in the same way became like prophets. And a third time Saul sent men, and they like the others became like prophets.
Darby English Bible (DBY)
And it was told Saul, and he sent other messengers, and they also prophesied. And Saul sent messengers again the third time, and they also prophesied.
Webster’s Bible (WBT)
And when it was told Saul, he sent other messengers, and they prophesied likewise. And Saul sent messengers again the third time, and they prophesied also.
World English Bible (WEB)
When it was told Saul, he sent other messengers, and they also prophesied. Saul sent messengers again the third time, and they also prophesied.
Young’s Literal Translation (YLT)
And they declare `it’ to Saul, and he sendeth other messengers, and they prophesy — they also; and Saul addeth and sendeth messengers a third time, and they prophesy — they also.
1 சாமுவேல் 1 Samuel 19:21
இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
And when it was told Saul, he sent other messengers, and they prophesied likewise. And Saul sent messengers again the third time, and they prophesied also.
And when it was told | וַיַּגִּ֣דוּ | wayyaggidû | va-ya-ɡEE-doo |
Saul, | לְשָׁא֗וּל | lĕšāʾûl | leh-sha-OOL |
sent he | וַיִּשְׁלַח֙ | wayyišlaḥ | va-yeesh-LAHK |
other | מַלְאָכִ֣ים | malʾākîm | mahl-ah-HEEM |
messengers, | אֲחֵרִ֔ים | ʾăḥērîm | uh-hay-REEM |
and they | וַיִּֽתְנַבְּא֖וּ | wayyitĕnabbĕʾû | va-yee-teh-na-beh-OO |
prophesied | גַּם | gam | ɡahm |
likewise. | הֵ֑מָּה | hēmmâ | HAY-ma |
And Saul | וַיֹּ֣סֶף | wayyōsep | va-YOH-sef |
sent | שָׁא֗וּל | šāʾûl | sha-OOL |
messengers | וַיִּשְׁלַח֙ | wayyišlaḥ | va-yeesh-LAHK |
again | מַלְאָכִ֣ים | malʾākîm | mahl-ah-HEEM |
third the | שְׁלִשִׁ֔ים | šĕlišîm | sheh-lee-SHEEM |
time, and they | וַיִּֽתְנַבְּא֖וּ | wayyitĕnabbĕʾû | va-yee-teh-na-beh-OO |
prophesied | גַּם | gam | ɡahm |
also. | הֵֽמָּה׃ | hēmmâ | HAY-ma |
1 சாமுவேல் 19:21 in English
Tags இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன் வேறே சேவகரை அனுப்பினான் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள் மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்
1 Samuel 19:21 in Tamil Concordance 1 Samuel 19:21 in Tamil Interlinear 1 Samuel 19:21 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 19