1 சாமுவேல் 19:8
மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்து, அவர்களை பயங்கரமாக வெட்டியதால் அவர்கள் அவனுக்கு முன்பாக சிதறி ஓடிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
மறுபடியும் போர் தொடங்கியது. தாவீது புறப்பட்டு சென்று பெலிஸ்தியரோடு போர் செய்தான். பெலிஸ்தியரை தாவீது தோற்கடித்தான். அங்கிருந்து அவர்கள் ஓடிப் போனார்கள்.
Thiru Viviliam
மீண்டும் போர் மூண்டது; தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்களில் மிகுதியானோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினார்கள்.
Title
சவுல் தாவீதை மீண்டும் கொல்ல முயற்சிக்கிறான்
King James Version (KJV)
And there was war again: and David went out, and fought with the Philistines, and slew them with a great slaughter; and they fled from him.
American Standard Version (ASV)
And there was war again: and David went out, and fought with the Philistines, and slew them with a great slaughter; and they fled before him.
Bible in Basic English (BBE)
And there was war again: and David went out fighting the Philistines, causing great destruction among them; and they went in flight before him.
Darby English Bible (DBY)
And there was war again; and David went forth and fought with the Philistines, and smote them with a great slaughter; and they fled before him.
Webster’s Bible (WBT)
And there was war again: and David went out, and fought with the Philistines, and slew them with a great slaughter; and they fled from him.
World English Bible (WEB)
There was war again: and David went out, and fought with the Philistines, and killed them with a great slaughter; and they fled before him.
Young’s Literal Translation (YLT)
And there addeth to be war, and David goeth out and fighteth against the Philistines, and smiteth among them — a great smiting, and they flee from his face.
1 சாமுவேல் 1 Samuel 19:8
மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்.
And there was war again: and David went out, and fought with the Philistines, and slew them with a great slaughter; and they fled from him.
And there was | וַתּ֥וֹסֶף | wattôsep | VA-toh-sef |
war | הַמִּלְחָמָ֖ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
again: | לִֽהְי֑וֹת | lihĕyôt | lee-heh-YOTE |
David and | וַיֵּצֵ֨א | wayyēṣēʾ | va-yay-TSAY |
went out, | דָוִ֜ד | dāwid | da-VEED |
and fought | וַיִּלָּ֣חֶם | wayyillāḥem | va-yee-LA-hem |
Philistines, the with | בַּפְּלִשְׁתִּ֗ים | bappĕlištîm | ba-peh-leesh-TEEM |
and slew | וַיַּ֤ךְ | wayyak | va-YAHK |
great a with them | בָּהֶם֙ | bāhem | ba-HEM |
slaughter; | מַכָּ֣ה | makkâ | ma-KA |
and they fled | גְדוֹלָ֔ה | gĕdôlâ | ɡeh-doh-LA |
from | וַיָּנֻ֖סוּ | wayyānusû | va-ya-NOO-soo |
him. | מִפָּנָֽיו׃ | mippānāyw | mee-pa-NAIV |
1 சாமுவேல் 19:8 in English
Tags மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய் பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்
1 Samuel 19:8 in Tamil Concordance 1 Samuel 19:8 in Tamil Interlinear 1 Samuel 19:8 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 19