1 சாமுவேல் 30:7
தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டு வந்தான்.
Tamil Indian Revised Version
தாவீது அகிமெலேக்கின் மகனான அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
Tamil Easy Reading Version
தாவீது ஆசாரியனும் அகிமலேக்கின் மகனுமான அபியத்தாரிடம், “ஏபோத்தைக் கொண்டு வா” என்றான். அபியத்தார் அவனிடம் ஏபோத்தைக் கொண்டு போனான்.
Thiru Viviliam
பின்பு, தாவீது, அகிமலக்கின் மகன் குரு அபயத்தாரிடம், “ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்!” என்று கூறவே அபியத்தார் ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார்.
King James Version (KJV)
And David said to Abiathar the priest, Ahimelech’s son, I pray thee, bring me hither the ephod. And Abiathar brought thither the ephod to David.
American Standard Version (ASV)
And David said to Abiathar the priest, the son of Ahimelech, I pray thee, bring me hither the ephod. And Abiathar brought thither the ephod to David.
Bible in Basic English (BBE)
And David said to Abiathar the priest, the son of Ahimelech, Come here to me with the ephod. And Abiathar took the ephod to David.
Darby English Bible (DBY)
And David said to Abiathar the priest, Ahimelech’s son, Bring near to me, I pray thee, the ephod. And Abiathar brought the ephod near to David.
Webster’s Bible (WBT)
And David said to Abiathar the priest, Ahimelech’s son, I pray thee bring me hither the ephod. And Abiathar brought thither the ephod to David.
World English Bible (WEB)
David said to Abiathar the priest, the son of Ahimelech, Please bring me here the ephod. Abiathar brought there the ephod to David.
Young’s Literal Translation (YLT)
And David saith unto Abiathar the priest, son of Ahimelech, `Bring nigh, I pray thee, to me the ephod;’ and Abiathar bringeth nigh the ephod unto David,
1 சாமுவேல் 1 Samuel 30:7
தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டு வந்தான்.
And David said to Abiathar the priest, Ahimelech's son, I pray thee, bring me hither the ephod. And Abiathar brought thither the ephod to David.
And David | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | דָּוִ֗ד | dāwid | da-VEED |
to | אֶל | ʾel | el |
Abiathar | אֶבְיָתָ֤ר | ʾebyātār | ev-ya-TAHR |
priest, the | הַכֹּהֵן֙ | hakkōhēn | ha-koh-HANE |
Ahimelech's | בֶּן | ben | ben |
son, | אֲחִימֶ֔לֶךְ | ʾăḥîmelek | uh-hee-MEH-lek |
I pray thee, | הַגִּֽישָׁה | haggîšâ | ha-ɡEE-sha |
hither me bring | נָּ֥א | nāʾ | na |
the ephod. | לִ֖י | lî | lee |
And Abiathar | הָֽאֵפ֑וֹד | hāʾēpôd | ha-ay-FODE |
brought | וַיַּגֵּ֧שׁ | wayyaggēš | va-ya-ɡAYSH |
thither | אֶבְיָתָ֛ר | ʾebyātār | ev-ya-TAHR |
the ephod | אֶת | ʾet | et |
to | הָֽאֵפ֖וֹד | hāʾēpôd | ha-ay-FODE |
David. | אֶל | ʾel | el |
דָּוִֽד׃ | dāwid | da-VEED |
1 சாமுவேல் 30:7 in English
Tags தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான் அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டு வந்தான்
1 Samuel 30:7 in Tamil Concordance 1 Samuel 30:7 in Tamil Interlinear 1 Samuel 30:7 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 30