1 சாமுவேல் 9:21
அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல் பதிலாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என்னுடைய குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வது ஏன் என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு சவுல், “ஆனால் நான் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இதுதான் இஸ்ரவேலில் மிகவும் சிறிய கோத்திரம், இதில் எனது குடும்பத்தான் பென்யமீன் கோத்திரத்திரலே மிகவும் சிறியது. இவ்வாறிருக்க இஸ்ரவேல் என்னை விரும்புவதாக எப்படி சொல்கிறீர்?” என்று கேட்டான்.
Thiru Viviliam
சவுல் மறுமொழியாக கூறியது: “இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தைச் சார்ந்தவனன்றோ நான்? பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறிதன்றோ! பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகிறீர்?”⒫
King James Version (KJV)
And Saul answered and said, Am not I a Benjamite, of the smallest of the tribes of Israel? and my family the least of all the families of the tribe of Benjamin? wherefore then speakest thou so to me?
American Standard Version (ASV)
And Saul answered and said, Am not I a Benjamite, of the smallest of the tribes of Israel? and my family the least of all the families of the tribe of Benjamin? wherefore then speakest thou to me after this manner?
Bible in Basic English (BBE)
And Saul said, Am I not a man of Benjamin, the smallest of all the tribes of Israel? and my family the least of the families of Benjamin? why then do you say these words to me?
Darby English Bible (DBY)
And Saul answered and said, Am not I a Benjaminite, of the smallest of the tribes of Israel, and my family the least of all the families of the tribe of Benjamin? and why dost thou speak such words to me?
Webster’s Bible (WBT)
And Saul answered and said, Am not I a Benjaminite, of the smallest of the tribes of Israel? and my family the least of all the families of the tribe of Benjamin? Why then speakest thou so to me?
World English Bible (WEB)
Saul answered, Am I not a Benjamite, of the smallest of the tribes of Israel? and my family the least of all the families of the tribe of Benjamin? why then speak you to me after this manner?
Young’s Literal Translation (YLT)
And Saul answereth and saith, `Am not I a Benjamite — of the smallest of the tribes of Israel? and my family the least of all the families of the tribe of Benjamin? and why hast thou spoken unto me according to this word?’
1 சாமுவேல் 1 Samuel 9:21
அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.
And Saul answered and said, Am not I a Benjamite, of the smallest of the tribes of Israel? and my family the least of all the families of the tribe of Benjamin? wherefore then speakest thou so to me?
And Saul | וַיַּ֨עַן | wayyaʿan | va-YA-an |
answered | שָׁא֜וּל | šāʾûl | sha-OOL |
and said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Am not | הֲל֨וֹא | hălôʾ | huh-LOH |
I | בֶן | ben | ven |
Benjamite, a | יְמִינִ֤י | yĕmînî | yeh-mee-NEE |
of the smallest | אָ֙נֹכִי֙ | ʾānōkiy | AH-noh-HEE |
tribes the of | מִקַּטַנֵּי֙ | miqqaṭannēy | mee-ka-ta-NAY |
of Israel? | שִׁבְטֵ֣י | šibṭê | sheev-TAY |
family my and | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
the least | וּמִשְׁפַּחְתִּי֙ | ûmišpaḥtiy | oo-meesh-pahk-TEE |
of all | הַצְּעִרָ֔ה | haṣṣĕʿirâ | ha-tseh-ee-RA |
families the | מִכָּֽל | mikkāl | mee-KAHL |
of the tribe | מִשְׁפְּח֖וֹת | mišpĕḥôt | meesh-peh-HOTE |
Benjamin? of | שִׁבְטֵ֣י | šibṭê | sheev-TAY |
wherefore | בִנְיָמִ֑ן | binyāmin | veen-ya-MEEN |
then speakest | וְלָ֙מָּה֙ | wĕlāmmāh | veh-LA-MA |
thou so | דִּבַּ֣רְתָּ | dibbartā | dee-BAHR-ta |
אֵלַ֔י | ʾēlay | ay-LAI | |
to | כַּדָּבָ֖ר | kaddābār | ka-da-VAHR |
me? | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
1 சாமுவேல் 9:21 in English
Tags அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்
1 Samuel 9:21 in Tamil Concordance 1 Samuel 9:21 in Tamil Interlinear 1 Samuel 9:21 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 9