Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 9:9 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 9 2 Corinthians 9:9

2 கொரிந்தியர் 9:9
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.

Tamil Indian Revised Version
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும்.

Tamil Easy Reading Version
“அவன் தாராளமாக ஏழைகளுக்குக் கொடுக்கிறான். அவனுடைய கருணை என்றென்றும் தொடர்ந்து நிற்கும்.” என்று எழுதப்பட்டுள்ளது.

Thiru Viviliam
⁽“ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி␢ வழங்கும்போது அவரது நீதி␢ என்றென்றும் நிலைத்திருக்கும்”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

2 Corinthians 9:82 Corinthians 92 Corinthians 9:10

King James Version (KJV)
(As it is written, He hath dispersed abroad; he hath given to the poor: his righteousness remaineth for ever.

American Standard Version (ASV)
as it is written, He hath scattered abroad, he hath given to the poor; His righteousness abideth for ever.

Bible in Basic English (BBE)
As it is said in the Writings, He has sent out far and wide, he has given to the poor; his righteousness is for ever.

Darby English Bible (DBY)
according as it is written, He has scattered abroad, he has given to the poor, his righteousness remains for ever.

World English Bible (WEB)
As it is written, “He has scattered abroad, he has given to the poor. His righteousness remains forever.”

Young’s Literal Translation (YLT)
(according as it hath been written, `He dispersed abroad, he gave to the poor, his righteousness doth remain to the age,’)

2 கொரிந்தியர் 2 Corinthians 9:9
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
(As it is written, He hath dispersed abroad; he hath given to the poor: his righteousness remaineth for ever.

καθὼςkathōska-THOSE
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
Ἐσκόρπισενeskorpisenay-SKORE-pee-sane
ἔδωκενedōkenA-thoh-kane
τοῖςtoistoos
πένησινpenēsinPAY-nay-seen
ay
δικαιοσύνηdikaiosynēthee-kay-oh-SYOO-nay
αὐτοῦautouaf-TOO
μένειmeneiMAY-nee
εἰςeisees
τὸνtontone
αἰῶναaiōnaay-OH-na

Cross Reference

சங்கீதம் 112:9
வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

ஏசாயா 51:8
பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.

சங்கீதம் 112:3
ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.

நீதிமொழிகள் 21:21
நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.

1 கொரிந்தியர் 13:13
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

கலாத்தியர் 5:5
நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.

நீதிமொழிகள் 8:18
ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.


Tags வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான் அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்
2 Corinthians 9:9 in Tamil Concordance 2 Corinthians 9:9 in Tamil Interlinear 2 Corinthians 9:9 in Tamil Image