Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 15:38 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 15 2 Kings 15:38

2 இராஜாக்கள் 15:38
யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
யோதாம் இறந்தபின். தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
யோதாம் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது மகனான ஆகாஸ் என்பவன் புதிய அரசன் ஆனான்.

Thiru Viviliam
யோத்தாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தன் தந்தையாகிய தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆகாசு அரசனானான்.

2 Kings 15:372 Kings 15

King James Version (KJV)
And Jotham slept with his fathers, and was buried with his fathers in the city of David his father: and Ahaz his son reigned in his stead.

American Standard Version (ASV)
And Jotham slept with his fathers, and was buried with his fathers in the city of David his father: and Ahaz his son reigned in his stead.

Bible in Basic English (BBE)
And Jotham went to rest with his fathers, and was put into the earth in the town of David his father; and Ahaz his son became king in his place.

Darby English Bible (DBY)
And Jotham slept with his fathers, and was buried with his fathers in the city of David his father; and Ahaz his son reigned in his stead.

Webster’s Bible (WBT)
And Jotham slept with his fathers, and was buried with his fathers in the city of David his father: And Ahaz his son reigned in his stead.

World English Bible (WEB)
Jotham slept with his fathers, and was buried with his fathers in the city of David his father: and Ahaz his son reigned in his place.

Young’s Literal Translation (YLT)
And Jotham lieth with his fathers, and is buried with his fathers, in the city of David his father, and reign doth Ahaz his son in his stead.

2 இராஜாக்கள் 2 Kings 15:38
யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Jotham slept with his fathers, and was buried with his fathers in the city of David his father: and Ahaz his son reigned in his stead.

וַיִּשְׁכַּ֤בwayyiškabva-yeesh-KAHV
יוֹתָם֙yôtāmyoh-TAHM
עִםʿimeem
אֲבֹתָ֔יוʾăbōtāywuh-voh-TAV
וַיִּקָּבֵר֙wayyiqqābērva-yee-ka-VARE
עִםʿimeem
אֲבֹתָ֔יוʾăbōtāywuh-voh-TAV
בְּעִ֖ירbĕʿîrbeh-EER
דָּוִ֣דdāwidda-VEED
אָבִ֑יוʾābîwah-VEEOO
וַיִּמְלֹ֛ךְwayyimlōkva-yeem-LOKE
אָחָ֥זʾāḥāzah-HAHZ
בְּנ֖וֹbĕnôbeh-NOH
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV

Cross Reference

2 சாமுவேல் 7:12
உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.

1 இராஜாக்கள் 1:2
அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ராஜசமுகத்தில் நின்று, அவருக்குப் பணிவிடை செய்யவும், ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவோம் என்று சொல்லி,

1 இராஜாக்கள் 14:20
யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 14:31
ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 16:1
ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.

1 நாளாகமம் 3:13
இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.

2 நாளாகமம் 28:1
ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

மத்தேயு 1:9
உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;


Tags யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான் அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 Kings 15:38 in Tamil Concordance 2 Kings 15:38 in Tamil Interlinear 2 Kings 15:38 in Tamil Image