2 நாளாகமம் 25:9
அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் படைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனிதனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனிதன்: அதைப்பார்க்கிலும் அதிகமாகக் கர்த்தர் உமக்குக் கொடுக்கமுடியும் என்றான்.
Tamil Easy Reading Version
அமத்சியா தேவமனிதனிடம், “இஸ்ரவேல் படைக்கு நான் ஏற்கெனவே கொடுத்தப் பணத்துக்கு என்ன செய்ய?” என்று கேட்டான். அதற்கு தேவ மனிதன், “கர்த்தரிடம் ஏராளமாக உள்ளது. அவர் உனக்கு அவற்றைவிட மிகுதியாகக் கொடுப்பார்” என்றான்.
Thiru Viviliam
அப்பொழுது அமட்சியா கடவுளின் மனிதரை நோக்கி, “இஸ்ரயேலின் படைக்கு நான் கொடுத்துள்ள நாலாயிரம் கிலோகிராம் வெள்ளி வீணாகுமே!” என்றான். அதற்குக் கடவுளின் மனிதர், “ஆண்டவரால் இதைவிட மிகுதியாக உனக்குக் கொடுக்க முடியும்” என்றார்.⒫
King James Version (KJV)
And Amaziah said to the man of God, But what shall we do for the hundred talents which I have given to the army of Israel? And the man of God answered, The LORD is able to give thee much more than this.
American Standard Version (ASV)
And Amaziah said to the man of God, But what shall we do for the hundred talents which I have given to the army of Israel? And the man of God answered, Jehovah is able to give thee much more than this.
Bible in Basic English (BBE)
Then Amaziah said to the man of God, But what is to be done about the hundred talents which I have given for the armed band of Israel? And the man of God in answer said, God is able to give you much more than this.
Darby English Bible (DBY)
And Amaziah said to the man of God, But what is to be done for the hundred talents which I have given to the troop of Israel? And the man of God said, Jehovah is able to give thee much more than this.
Webster’s Bible (WBT)
And Amaziah said to the man of God, But what shall we do for the hundred talents which I have given to the army of Israel? And the man of God answered, The LORD is able to give thee much more than this.
World English Bible (WEB)
Amaziah said to the man of God, But what shall we do for the hundred talents which I have given to the army of Israel? The man of God answered, Yahweh is able to give you much more than this.
Young’s Literal Translation (YLT)
And Amaziah saith to the man of God, `And what — to do for the hundred talents that I have given to the troop of Israel?’ And the man of God saith, `Jehovah hath more to give to thee than this.’
2 நாளாகமம் 2 Chronicles 25:9
அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
And Amaziah said to the man of God, But what shall we do for the hundred talents which I have given to the army of Israel? And the man of God answered, The LORD is able to give thee much more than this.
And Amaziah | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | אֲמַצְיָ֙הוּ֙ | ʾămaṣyāhû | uh-mahts-YA-HOO |
man the to | לְאִ֣ישׁ | lĕʾîš | leh-EESH |
of God, | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
But what | וּמַֽה | ûma | oo-MA |
do we shall | לַּעֲשׂוֹת֙ | laʿăśôt | la-uh-SOTE |
for the hundred | לִמְאַ֣ת | limʾat | leem-AT |
talents | הַכִּכָּ֔ר | hakkikkār | ha-kee-KAHR |
which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
I have given | נָתַ֖תִּי | nātattî | na-TA-tee |
army the to | לִגְד֣וּד | ligdûd | leeɡ-DOOD |
of Israel? | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
man the And | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
of God | אִ֣ישׁ | ʾîš | eesh |
answered, | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
Lord The | יֵ֚שׁ | yēš | yaysh |
is | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
able to give | לָ֥תֶת | lātet | LA-tet |
more much thee | לְךָ֖ | lĕkā | leh-HA |
than this. | הַרְבֵּ֥ה | harbē | hahr-BAY |
מִזֶּֽה׃ | mizze | mee-ZEH |
2 நாளாகமம் 25:9 in English
Tags அப்பொழுது அமத்சியா அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான் அதற்கு தேவனுடைய மனுஷன் அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்
2 Chronicles 25:9 in Tamil Concordance 2 Chronicles 25:9 in Tamil Interlinear 2 Chronicles 25:9 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 25