Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 23:30 in Tamil

2 Kings 23:30 Bible 2 Kings 2 Kings 23

2 இராஜாக்கள் 23:30
மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.


2 இராஜாக்கள் 23:30 in English

maranamataintha Avanai Avanutaiya Ooliyakkaarar Rathaththinmael Aetti, Mekithovilirunthu Erusalaemukkuk Konnduvanthu, Avanai Avan Kallaraiyil Adakkampannnninaarkal; Appoluthu Thaesaththin Janangal Yosiyaavin Kumaaranaakiya Yovaakaasai Alaiththu, Avanai Apishaekampannnni, Avan Thakappan Sthaanaththil Avanai Raajaavaakkinaarkal.


Tags மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள் அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து அவனை அபிஷேகம்பண்ணி அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்
2 Kings 23:30 in Tamil Concordance 2 Kings 23:30 in Tamil Interlinear 2 Kings 23:30 in Tamil Image

Read Full Chapter : 2 Kings 23