2 சாமுவேல் 12:3
தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
Tamil Indian Revised Version
தரித்திரனுக்கோ தான் விலைக்கு வாங்கி வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாமல் இருந்தது; அது அவனோடும் அவனுடைய பிள்ளைகளோடும் இருந்து வளர்ந்து, அவனுடைய அப்பத்தை சாப்பிட்டு, அவனுடைய பாத்திரத்திலே குடித்து, அவனுடைய மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
Tamil Easy Reading Version
ஆனால், ஏழையிடம் அவன் வாங்கிய ஒரு (பெண்) ஆட்டுக்குட்டி மாத்திரம் இருந்தது. அது அந்த ஏழையோடும் அவனது பிள்ளைகளோடும் வளர்ந்து, உணவை உண்டது, ஏழையின் கோப்பையில் அது குடித்தது. ஏழையின் மார்பில் அது தூங்கிற்று. அந்த ஏழைக்கு அது ஒரு மகளைப் போல இருந்தது.
Thiru Viviliam
ஏழையிடம் ஒரு ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர்குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது.
King James Version (KJV)
But the poor man had nothing, save one little ewe lamb, which he had bought and nourished up: and it grew up together with him, and with his children; it did eat of his own meat, and drank of his own cup, and lay in his bosom, and was unto him as a daughter.
American Standard Version (ASV)
but the poor man had nothing, save one little ewe lamb, which he had bought and nourished up: and it grew up together with him, and with his children; it did eat of his own morsel, and drank of his own cup, and lay in his bosom, and was unto him as a daughter.
Bible in Basic English (BBE)
But the poor man had only one little she-lamb, which he had got and taken care of: from its birth it had been with him like one of his children; his meat was its food, and from his cup it took its drink, resting in his arms, and it was like a daughter to him.
Darby English Bible (DBY)
but the poor man had nothing at all, but one little ewe lamb which he had bought, and was nourishing; and it grew up with him, and together with his children: it ate of his morsel, and drank of his own cup, and slept in his bosom, and was to him as a daughter.
Webster’s Bible (WBT)
But the poor man had nothing save one little ewe-lamb, which he had bought and nourished: and it grew up together with him, and with his children: it fed of his own meat, and drank of his own cup, and lay in his bosom, and was to him as a daughter.
World English Bible (WEB)
but the poor man had nothing, except one little ewe lamb, which he had bought and raised. It grew up together with him, and with his children. It ate of his own food, drank of his own cup, and lay in his bosom, and was to him like a daughter.
Young’s Literal Translation (YLT)
And the poor one hath nothing, Except one little ewe-lamb, Which he hath bought, and keepeth alive, And it groweth up with him, And with his sons together; Of his morsel it eateth, And from his cup it drinketh, And in his bosom it lieth, And it is to him as a daughter;
2 சாமுவேல் 2 Samuel 12:3
தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
But the poor man had nothing, save one little ewe lamb, which he had bought and nourished up: and it grew up together with him, and with his children; it did eat of his own meat, and drank of his own cup, and lay in his bosom, and was unto him as a daughter.
But the poor | וְלָרָ֣שׁ | wĕlārāš | veh-la-RAHSH |
man had nothing, | אֵֽין | ʾên | ane |
כֹּ֗ל | kōl | kole | |
save | כִּי֩ | kiy | kee |
אִם | ʾim | eem | |
one | כִּבְשָׂ֨ה | kibśâ | keev-SA |
little | אַחַ֤ת | ʾaḥat | ah-HAHT |
ewe lamb, | קְטַנָּה֙ | qĕṭannāh | keh-ta-NA |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
he had | קָנָ֔ה | qānâ | ka-NA |
bought | וַיְחַיֶּ֕הָ | wayḥayyehā | vai-ha-YEH-ha |
and nourished up: | וַתִּגְדַּ֥ל | wattigdal | va-teeɡ-DAHL |
up grew it and | עִמּ֛וֹ | ʿimmô | EE-moh |
together | וְעִם | wĕʿim | veh-EEM |
with | בָּנָ֖יו | bānāyw | ba-NAV |
with and him, | יַחְדָּ֑ו | yaḥdāw | yahk-DAHV |
his children; | מִפִּתּ֨וֹ | mippittô | mee-PEE-toh |
it did eat | תֹאכַ֜ל | tōʾkal | toh-HAHL |
meat, own his of | וּמִכֹּס֤וֹ | ûmikkōsô | oo-mee-koh-SOH |
and drank | תִשְׁתֶּה֙ | tišteh | teesh-TEH |
cup, own his of | וּבְחֵיק֣וֹ | ûbĕḥêqô | oo-veh-hay-KOH |
and lay | תִשְׁכָּ֔ב | tiškāb | teesh-KAHV |
bosom, his in | וַתְּהִי | wattĕhî | va-teh-HEE |
a as him unto was and daughter. | ל֖וֹ | lô | loh |
כְּבַֽת׃ | kĕbat | keh-VAHT |
2 சாமுவேல் 12:3 in English
Tags தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து அவன் வாயின் அப்பத்தைத் தின்று அவன் பாத்திரத்திலே குடித்து அவன் மடியிலே படுத்துக்கொண்டு அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது
2 Samuel 12:3 in Tamil Concordance 2 Samuel 12:3 in Tamil Interlinear 2 Samuel 12:3 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 12