2 சாமுவேல் 15:11
எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்.
Tamil Indian Revised Version
மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன்.
Tamil Easy Reading Version
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எருசலேமுக்குப் போனேன். நான் பேதுருவைச் சந்திக்க விரும்பினேன். அவரோடு பதினைந்து நாட்கள் நான் தங்கி இருந்தேன்.
Thiru Viviliam
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன்.
King James Version (KJV)
Then after three years I went up to Jerusalem to see Peter, and abode with him fifteen days.
American Standard Version (ASV)
Then after three years I went up to Jerusalem to visit Cephas, and tarried with him fifteen days.
Bible in Basic English (BBE)
Then after three years I went up to Jerusalem to see Cephas, and was there with him fifteen days.
Darby English Bible (DBY)
Then after three years I went up to Jerusalem to make acquaintance with Peter, and I remained with him fifteen days;
World English Bible (WEB)
Then after three years I went up to Jerusalem to visit Peter, and stayed with him fifteen days.
Young’s Literal Translation (YLT)
then, after three years I went up to Jerusalem to enquire about Peter, and remained with him fifteen days,
கலாத்தியர் Galatians 1:18
மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன்.
Then after three years I went up to Jerusalem to see Peter, and abode with him fifteen days.
Then | Ἔπειτα | epeita | APE-ee-ta |
after | μετὰ | meta | may-TA |
three | ἔτη | etē | A-tay |
years | τρία | tria | TREE-ah |
up went I | ἀνῆλθον | anēlthon | ah-NALE-thone |
to | εἰς | eis | ees |
Jerusalem | Ἱεροσόλυμα | hierosolyma | ee-ay-rose-OH-lyoo-ma |
see to | ἱστορῆσαι | historēsai | ee-stoh-RAY-say |
Peter, | Πέτρον, | petron | PAY-trone |
and | καὶ | kai | kay |
abode | ἐπέμεινα | epemeina | ape-A-mee-na |
with | πρὸς | pros | prose |
him | αὐτὸν | auton | af-TONE |
fifteen | ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
days. | δεκαπέντε | dekapente | thay-ka-PANE-tay |
2 சாமுவேல் 15:11 in English
Tags எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள் அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்
2 Samuel 15:11 in Tamil Concordance 2 Samuel 15:11 in Tamil Interlinear 2 Samuel 15:11 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 15