2 சாமுவேல் 7

2 Samuel 7:18 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 7:18
அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது ராஜா உள்ளே நுழைந்து, கர்த்தருக்கு முன்பாக அமர்ந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் யார்? என் குடும்பம் எப்படிப்பட்டது?.

Tamil Easy Reading Version
அப்போது தாவீது அரசன் உள்ளே சென்று கர்த்தருக்கு முன்பாக அமர்ந்தான். தாவீது, “கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் ஏன் உமக்கு முக்கியமானவனானேன்? என் குடும்பம் ஏன் உமக்கு முக்கியமானதாயிற்று? என்னை ஏன் முக்கியமானவனாக மாற்றினீர்?

Thiru Viviliam
பின் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: “என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழி நடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது?

Other Title
தாவீதின் நன்றிப் பாடல்§(1 குறி 17:16-27)

Roman Transliteration
Appoluthu Davidraajaa utpiravaesiththu, karththarutaiya samukaththilirunthu: karththaraakiya aanndavarae, thaevareer ennai ithuvaraikkum konnduvanthatharku, naan emmaaththiram? En veedum emmaaththiram?

2 Samuel 7:18 in Other Translations

King James Version (KJV)
Then went king David in, and sat before the LORD, and he said, Who am I, O Lord GOD? and what is my house, that thou hast brought me hitherto?

American Standard Version (ASV)
Then David the king went in, and sat before Jehovah; and he said, Who am I, O Lord Jehovah, and what is my house, that thou hast brought me thus far?

Bible in Basic English (BBE)
Then David the king went in and took his seat before the Lord, and said, Who am I, O Lord God, and what is my family, that you have been my guide till now?

Darby English Bible (DBY)
And king David went in and sat before Jehovah, and said, Who am I, Lord Jehovah, and what is my house, that thou hast brought me hitherto?

Webster's Bible (WBT)
Then king David went in, and sat before the LORD, and he said, Who am I, O Lord GOD? and what is my house, that thou hast brought me hitherto;

World English Bible (WEB)
Then David the king went in, and sat before Yahweh; and he said, Who am I, Lord Yahweh, and what is my house, that you have brought me thus far?

Young's Literal Translation (YLT)
And king David cometh in and sitteth before Jehovah, and saith, `Who `am' I, Lord Jehovah? and what my house, that Thou hast brought me hitherto?

2 சாமுவேல் 2 Samuel 7:18

அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?

Then went king David in, and sat before the LORD, and he said, Who am I, O Lord GOD? and what is my house, that thou hast brought me hitherto?

Then went וַיָּבֹא֙ bôʾ boh
king הַמֶּ֣לֶךְ melek meh-LEK
David דָּוִ֔ד dāwid da-VEED
in, and sat וַיֵּ֖שֶׁב yāšab ya-SHAHV
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
the Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
and he said, וַיֹּ֗אמֶר ʾāmar ah-MAHR
Who מִ֣י mee
I, אָֽנֹכִ֞י ʾānōkî ah-noh-HEE
O Lord אֲדֹנָ֤י ʾădōnāy uh-doh-NAI
God? יְהוִה֙ yĕhōwi yeh-hoh-VEE
and what וּמִ֣י mee
my house, בֵיתִ֔י bayit ba-YEET
that כִּ֥י kee
thou hast brought הֲבִֽאֹתַ֖נִי bôʾ boh
עַד ʿad ad
me hitherto? הֲלֹֽם׃ hălōm huh-LOME



Read Full Chapter : 2 Samuel 7