1. பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி
பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம்
வரவே, நினது திருவுளச் சித்தமே
பரமதில் போலிங்கும் துலங்கிடவே.
2. அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம்
அயலார் செய்பிழை பொறுப்பதுபோல்,
இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே
நன்றருள்வாய் நரபரிபாலா!
3. சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு
தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்;
நீதா, ராஜ்யம் வல்லப மகிமை
நினைக்கே யுரிய எக்காலமுமே!
பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam Lyrics in English
1. Paraloka thanthaay! Ninnaamam-athi
Parisuththamuravae, nin raajyam
Varavae, ninathu thiruvulach siththamae
Paramathil polingum thulangidavae.
2. Antadam unavaliththiduvaay;-yaam
Ayalaar seypilai poraுppathupol,
Inte engal pavangalaip poraுththae
Nantarulvaay naraparipaalaa!
3. Sothanaiyarak kannpaarththiduvaay;-varu
Theethanaiththilum emaik kaaththiduvaay;
Neethaa, raajyam vallapa makimai
Ninaikkae yuriya ekkaalamumae!
PowerPoint Presentation Slides for the song பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloga Thanthaai Ninnamam – பரலோக தந்தாய் நின்னாமம் PPT
Paraloga Thanthaai Ninnamam PPT

