ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்
சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்
தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்து
என்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2)
இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்
இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்
இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்
இவர் கிருபையின் ரூபம்-2
நன்மை செய்ய வந்தவர்
நாள்தோறும் செய்கிறீர்
இழந்து போன யாவையும்
மீட்டு என்னில் தந்திட்டீர்-2
இலவசமாய் கிருபையினால்
நீதிமான்களாக்கினீர்
இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்
இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்
இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்
இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள்
Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் Lyrics in English
Aayiram naamangal ariyaatha maenmaikal sarvam vanangida aalukai seypavar thaalmai thariththu maenmai thavirththu ennai kanndavar thamakkaay konndavar-(2) immaanuvael intha mannnnil pirantha theyvam immaanuvael avar ennotirukkum theyvam immaanuvael oliyaetta vantha theepam ivar kirupaiyin roopam-2 nanmai seyya vanthavar naalthoraுm seykireer ilanthu pona yaavaiyum meettu ennil thanthittir-2 ilavasamaay kirupaiyinaal neethimaankalaakkineer immaanuvael intha mannnnil pirantha theyvam immaanuvael avar ennotirukkum theyvam immaanuvael oliyaetta vantha theepam ivar kirupaiyin roopam-2-aayiram naamangal
PowerPoint Presentation Slides for the song Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் PPT
Aayiram Naamangal Ariyaatha Maenmaigal PPT

