Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Kalam Porakuthu - நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

பாவங்கள் சாபங்கள் மாறுது
இயேசுவாலே – 2
பயங்கள் குழப்பங்கள் நீங்குது
இயேசுவாலே – 2
கவலைகள் கண்ணீர்கள் மாறுது
வறுமைகள் வேதனைகள் நீங்குது
இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

கடன்சுமை கஷ்டங்கள் மாறுது
இயேசுவாலே – 2
நிந்தைகள் அவமானம் நீங்குது
இயேசுவாலே – 2
போட்டிகள் பொறாமைகள் மாறுது
தடைபட்ட காரியங்கள் வாய்க்குது
இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

சிலுவையில் உனக்காக மரித்த
இயேசுவாலே – 2
தீமைகள் நன்மையாக மாறுது
இயேசுவாலே – 2
இயேசுவின் நாமத்தில் வேண்டிடு வாழ்வில் நலம் வளம் பெற்றிடு
இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu Lyrics in English

Nalla kaalam porakkuthu
Unakku nalla kaalam porakkuthu – 3

Makanae nalla kaalam porakkuthu
Makalae nalla kaalam porakkuthu

Intu muthal unnai aaseervathippaen – 2
Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2

Paavangal saapangal maaraுthu
Yesuvaalae – 2
Payangal kulappangal neenguthu
Yesuvaalae – 2
Kavalaikal kannnneerkal maaraுthu
Varaுmaikal vaethanaikal neenguthu
Yesuvaalae – 3

Intu muthal unnai aaseervathippaen – 2
Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2

Nalla kaalam porakkuthu
Unakku nalla kaalam porakkuthu

Kadansumai kashdangal maaraுthu
Yesuvaalae – 2
Ninthaikal avamaanam neenguthu
Yesuvaalae – 2
Pottikal poraamaikal maaraுthu
Thataipatta kaariyangal vaaykkuthu
Yesuvaalae – 3

Intu muthal unnai aaseervathippaen – 2
Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2

Nalla kaalam porakkuthu
Unakku nalla kaalam porakkuthu

Siluvaiyil unakkaaka mariththa
Yesuvaalae – 2
Theemaikal nanmaiyaaka maaraுthu
Yesuvaalae – 2
Yesuvin naamaththil vaenndidu vaalvil nalam valam pettidu
Yesuvaalae – 3

Intu muthal unnai aaseervathippaen – 2
Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2

Nalla kaalam porakkuthu
Unakku nalla kaalam porakkuthu – 2

Makanae nalla kaalam porakkuthu
Makalae nalla kaalam porakkuthu

PowerPoint Presentation Slides for the song நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Kalam Porakuthu – நல்ல காலம் பொறக்குது PPT
Nalla Kalam Porakuthu PPT

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu Song Meaning

Good times are waiting
You will have a good time – 3

Son, good times are ahead
Good times are coming my daughter

I will bless you from today – 2
Good times will come only through Jesus - 2

Sins become curses
By Jesus – 2
Fears and confusions disappear
By Jesus – 2
Worries turn to tears
Poverty and sufferings are removed
By Jesus – 3

I will bless you from today – 2
Good times will come only through Jesus - 2

Good times are waiting
You will have a good time

Debt burden changes
By Jesus – 2
Reproaches and insults disappear
By Jesus – 2
Rivalries turn into jealousies
Obstructed things come to pass
By Jesus – 3

I will bless you from today – 2
Good times will come only through Jesus - 2

Good times are waiting
You will have a good time

Died for you on the cross
By Jesus – 2
Cons turn into pros
By Jesus – 2
Pray in Jesus name for prosperity in life
By Jesus – 3

I will bless you from today – 2
Good times will come only through Jesus - 2

Good times are waiting
You will have a good time – 2

Son, good times are ahead
Good times are coming my daughter

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நல்ல காலம் பொறக்குது இயேசுவாலே மாறுது உனக்கு இன்று உன்னை ஆசீர்வதிப்பேன் நீங்குது மகனே மகளே பாவங்கள் சாபங்கள் பயங்கள் குழப்பங்கள் கவலைகள் கண்ணீர்கள் வறுமைகள் தமிழ்