1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம் போல இருள் நீங்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மா இருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும் பறந்தடிப்போம்
அங்கும் இங்கும் எங்க்கும் பிரகாசிப்போம்
Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே Lyrics in English
1. Yesu karpiththaar oli veesavae siraு theepam pola irul neengavae anthakaara lokil oli veesuvom angum ingum engum pirakaasippom 2. Muthal avarkkaay oli veesuvom oli mangidaamal kaaththuk kolluvom Yesu Nnokkip paarkka oli veesuvom angum ingum engum pirakaasippom 3. Pirar nanmaikkum oli veesuvom ulakin maa irul neekka muyalvom paavam saapam yaavum paranthatippom angum ingum enga்kum pirakaasippom
PowerPoint Presentation Slides for the song Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே PPT
Yesu Karpithar Ozhi Veesavae PPT

