Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Solla Varthaigal Illaiye - நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே-2
என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்-2
என் தேவனே என் இயேசுவே-2
நன்றி நன்றியே நன்றி-2

1.தந்தை போல் சுமந்தீரே
பெற்ற தாயை போல் அணைத்தீரே-2
உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதே
நீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2

நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி

2.உம் வார்தைகள் அழியாததே
அவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2
அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்
என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2

நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே-2
என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்-2
என் தேவனே என் இயேசுவே-2
நன்றி நன்றியே நன்றி-2

என்னை கருவில் பிரித்தீரே நன்றியே
உள்ளங்கையில் வரைந்தீரே நன்றியே-2
கண்ணின் மணிபோல் காத்தீரே நன்றியே
பாவ சேற்றில் பார்த்தீரே நன்றியே

Nandri Solla Varthaigal Illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே Lyrics in English

Nanti solla vaarththaikal illaiyae
Kurai solla aethum illaiyae-2
Enna solli paaduvaen
Neer seytha nanmaikkaay-2
En thaevanae en Yesuvae-2
Nanti nantiyae nanti-2

1.thanthai pol sumantheerae
Petta thaayai pol annaiththeerae-2
Unthan anpin vallamai en vaalvai ventathae
Neer thantha anpilae naan ulakai maranthaenae-2

Nantiyae nanti nantiyae nanti nanti nanti

2.um vaarthaikal aliyaathathae
Avai oru pothum olinthidaathae-2
Alavatta kirupaiyaal maaraatha paasaththaal
Ennai mooti maraiththeerae ennodu vaalpavarae-2

Nantiyae nanti nantiyae nanti nanti nanti

Nanti solla vaarththaikal illaiyae
Kurai solla aethum illaiyae-2
Enna solli paaduvaen
Neer seytha nanmaikkaay-2
En thaevanae en Yesuvae-2
Nanti nantiyae nanti-2

Ennai karuvil piriththeerae nantiyae
Ullangaiyil varaintheerae nantiyae-2
Kannnnin mannipol kaaththeerae nantiyae
Paava settil paarththeerae nantiyae

PowerPoint Presentation Slides for the song Nandri Solla Varthaigal Illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Solla Varthaigal Illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே PPT
Nandri Solla Varthaigal Illaiye PPT

நன்றி நன்றியே சொல்ல இல்லையே நீர் வார்த்தைகள் குறை ஏதும் சொல்லி பாடுவேன் செய்த நன்மைக்காய் தேவனே இயேசுவே என்னை தந்தை சுமந்தீரே பெற்ற தாயை தமிழ்