Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvaariyil Thongum Yesuvin - கல்வாரியில் தொங்கும்

கல்வாரியில் தொங்கும்
இயேசுவின் அன்பிற்கு
ஈடாக எதுவும் இல்ல -2

எந்தன் பாவங்கள் போக்கிடவே
இந்த பூலோகம் வந்தாரையா -2 கல்வாரியில்

பாவம் அறியாத அவரே
பாவம் செய்த எனக்காய் -2
முள்முடியும் காயங்களும்
சிலுவையும் அவர் ஏற்றுக்கொண்டார் -2

பரிசுத்தரான அவரே
பாவியான என்னையும் -2
நேசித்ததால் அனைத்ததினால்
அவர் மரணத்தை ஏற்றுக்கொண்டார் 2

சிங்காசனத்தில் இருந்தவர்
என்னையும் நோக்கினரே -2
என்னை மீட்டிடவே என்னை காத்திடவே
அவர்தன்னையே தியாகம் செய்தார் -2

கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin Lyrics in English

Kalvaariyil thongum
Yesuvin anpirku
Eedaaka ethuvum illa -2

Enthan paavangal pokkidavae
Intha poolokam vanthaaraiyaa -2 kalvaariyil

Paavam ariyaatha avarae
Paavam seytha enakkaay -2
Mulmutiyum kaayangalum
Siluvaiyum avar aettaுkkonndaar -2

Parisuththaraana avarae
Paaviyaana ennaiyum -2
Naesiththathaal anaiththathinaal
Avar maranaththai aettaுkkonndaar 2

Singaasanaththil irunthavar
Ennaiyum Nnokkinarae -2
Ennai meettidavae ennai kaaththidavae
Avarthannaiyae thiyaakam seythaar -2

PowerPoint Presentation Slides for the song கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvaariyil Thongum Yesuvin – கல்வாரியில் தொங்கும் PPT
Kalvaariyil Thongum Yesuvin PPT

கல்வாரியில் பாவம் அவரே ஏற்றுக்கொண்டார் என்னையும் என்னை தொங்கும் இயேசுவின் அன்பிற்கு ஈடாக எதுவும் இல்ல எந்தன் பாவங்கள் போக்கிடவே பூலோகம் வந்தாரையா அறியாத செய்த தமிழ்