கண்ணீரின் பாதைகளில்
நடந்த நாட்களில்
என்னை தேடி வந்தீங்க
சூழ்நிலையை மாற்றினீங்க-2
நன்றி சொல்ல ஆயிரம்
நாவுகள் போதாது
நினைச்சதை காட்டிலும்
அதிகமா செஞ்சீங்க-2
1.தரித்திரன் என்று சொல்லி
உலகத்தார் ஒதுக்குனாங்க-2
பெயர் சொல்லி அழைச்சி என்ன
செழிப்பாக மாற்றுனீங்க-2-கண்ணீரின்
2.அன்புக்காக உலகத்துல
தேடி நானும் அலஞ்சேனே-2
தேடி என்னை ஓடி வந்து
நான் இருக்கேன் என்றீங்க-2-கண்ணீரின்
கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil Lyrics in English
Kannnneerin paathaikalil
Nadantha naatkalil
Ennai thaeti vantheenga
Soolnilaiyai maattineenga-2
Nanti solla aayiram
Naavukal pothaathu
Ninaichchathai kaattilum
Athikamaa senjaீnga-2
1.thariththiran entu solli
Ulakaththaar othukkunaanga-2
Peyar solli alaichchi enna
Selippaaka maattaுneenga-2-kannnneerin
2.anpukkaaka ulakaththula
Thaeti naanum alanjaenae-2
Thaeti ennai oti vanthu
Naan irukkaen enteenga-2-kannnneerin
PowerPoint Presentation Slides for the song கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanneer Pathaikalil – கண்ணீரின் பாதைகளில் PPT
Kanneer Pathaikalil PPT

