பதில்தாரும் தேவா பதில்தாருமே
ஜெபத்தை கேட்டு பதில்தாருமே
பதில்தாரும் தேவா பதில்தாருமே
ஜெபத்தை கேட்டு பதில்தாருமே
பதில்தாருமே பதில்தாருமே -2
தேசம் அழிகிறதே
கொள்ளை நோயினால் அழிகிறதே -2
கண்ணோக்கி பாரும் தேவா -2
தேசத்தில் மனமிரங்கும் -2
குற்றங்களை மன்னித்திடும்
மீறுதலை எடுத்துப்போடும்-2
ஒருவிசை மன்னியுமே-2
எழும்பிட தயைகாட்டும்-2
அழுகுரல் கேட்டிடுதே
நெஞ்சம் வலிக்கிறதே-2
எழுப்புதல் வந்திடவே-2
ஜனத்தின் அறீயாமை நீங்கிடவே-2
பதில்தாரும் தேவா – Pathil Tharum Deva Pathiltharumae Lyrics in English
Pathilthaarum thaevaa pathilthaarumae
Jepaththai kaettu pathilthaarumae
Pathilthaarum thaevaa pathilthaarumae
Jepaththai kaettu pathilthaarumae
Pathilthaarumae pathilthaarumae -2
Thaesam alikirathae
Kollai Nnoyinaal alikirathae -2
Kannnnokki paarum thaevaa -2
Thaesaththil manamirangum -2
Kuttangalai manniththidum
Meeraுthalai eduththuppodum-2
Oruvisai manniyumae-2
Elumpida thayaikaattum-2
Alukural kaetdiduthae
Nenjam valikkirathae-2
Elupputhal vanthidavae-2
Janaththin areeyaamai neengidavae-2
PowerPoint Presentation Slides for the song பதில்தாரும் தேவா – Pathil Tharum Deva Pathiltharumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pathil Tharum Deva Pathiltharumae – பதில்தாரும் தேவா PPT
Pathil Tharum Deva Pathiltharumae PPT

