Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Uyirthelundheerae - நீர் உயிர்த்தெழுந்தீரே

உம் சிலுவை காட்சியை பார்க்கையிலே
உம் அன்பை அறிகிறேன்
உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே
உம் வல்லமையை உணர்கிறேன்

நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரே
கட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே .. (2)

1. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன்

நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
– நீர் உயிர்த்தெழுந்தீரே

2. உம்மாலே நான் எரிகோவையும் தகர்த்திடுவேன்
உம்மாலே நான் யோர்தானையும் கிழித்திடுவேன்

நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
– நீர் உயிர்த்தெழுந்தீரே

3. உம்மாலே நான் பாவ இச்சையை மேற்கொள்ளுவேன்
உம்மாலே நான் இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்

நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
– நீர் உயிர்த்தெழுந்தீரே

நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae Lyrics in English

Um siluvai kaatchiyai paarkkaiyilae
Um anpai arikiraேn
Um karaththin kiriyaikalai paarkkaiyilae
Um vallamaiyai unarkiraேn

Neer uyirththeluntheerae maranaththai jeyiththeluntheerae
Kattukalai utaiththeluntheerae Yesuvae .. (2)

1. Ummaalae naan oru senaikkul paaynthiduvaen
Ummaalae naan oru mathilaiyum thaannduvaen

Neer ennodu iruppathaal
Naan ellaamae seykiraேn
– neer uyirththeluntheerae

2. Ummaalae naan erikovaiyum thakarththiduvaen
Ummaalae naan yorthaanaiyum kiliththiduvaen

Neer ennodu iruppathaal
Naan ellaamae seykiraேn
– neer uyirththeluntheerae

3. Ummaalae naan paava ichchaைyai maerkolluvaen
Ummaalae naan intha ulakaththai jeyiththiduvaen

Neer ennodu iruppathaal
Naan ellaamae seykiraேn
– neer uyirththeluntheerae

PowerPoint Presentation Slides for the song நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Uyirthelundheerae – நீர் உயிர்த்தெழுந்தீரே PPT
Neer Uyirthelundheerae PPT

நீர் உம்மாலே உம் உயிர்த்தெழுந்தீரே என்னோடு இருப்பதால் எல்லாமே செய்கிறேன் பார்க்கையிலே சிலுவை காட்சியை அன்பை அறிகிறேன் கரத்தின் கிரியைகளை வல்லமையை உணர்கிறேன் மரணத்தை ஜெயித்தெழுந்தீரே தமிழ்