என் தேவனே என் இயேசுவே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
அல்லேலூயா அல்லேலூயா-4
யெகோவாயீராய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே
யெகோவா நிசியாய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த
என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே
மீண்டும் எனக்காய் வருவீரே
உம்மோடு என்னை சேர்ப்பீரே-4
உயர்ந்த கிருபையே
மேலான கிருபையே
மாறாத கிருபையே
தேவ கிருபையை-4
என் தேவனே என் இயேசுவே – En Dhevane En Yesuvae Lyrics in English
En thaevanae en Yesuvae neer ellaam paarththukkolveer-2 Alleluya Alleluya-4 yekovaayeeraay velippatta en Dhevan ellaam paarththukkolveer-2 yorthaanai pinnittu thirumpa seytha en Dhevan ellaam paarththukkolveer-2-en thaevanae yekovaa nisiyaay velippatta en Dhevan ellaam paarththukkolveer-2 pelistharin koliyaaththai muriyatiththa en Dhevan jeyaththai thanthiduveer-2-en thaevanae meenndum enakkaay varuveerae ummodu ennai serppeerae-4 uyarntha kirupaiyae maelaana kirupaiyae maaraatha kirupaiyae thaeva kirupaiyai-4
PowerPoint Presentation Slides for the song என் தேவனே என் இயேசுவே – En Dhevane En Yesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Dhevane En Yesuvae – என் தேவனே என் இயேசுவே PPT
En Dhevane En Yesuvae PPT

