என் எலும்புகள் தேய்கின்றதே
என் பெலனும் குறைகின்றதே
என் நாட்களும் போகின்றதே
என் காலமும் கரைகின்றதே-2
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2
1.சிலுவையில் அந்த காட்சி
நொறுங்கியது என் இதயம்
எனை மீட்ட உந்தன் பேரன்பை
சொல்லுவேன் உலகெங்கிலும்-2
சுவிசேஷ பாரம் என்றே நான்
உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2
2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன்
பாவி என் நிலை உணர்ந்தேன்
பரிசுத்த வாழ்வை வாழ்ந்திட
என்ன தியாகம் நான் செய்வேனோ-2
என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
சென்றிடுவேன் என்றும் உம் வழியில்-2
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-4
என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea Lyrics in English
En elumpukal thaeykintathae
En pelanum kuraikintathae
En naatkalum pokintathae
En kaalamum karaikintathae-2
Naan innum onnum seyyala
Iyaesappaa ungalukku onnum seyyala-2
1.siluvaiyil antha kaatchi
Noraுngiyathu en ithayam
Enai meetta unthan paeranpai
Solluvaen ulakengilum-2
Suvisesha paaram ente naan
Umakkaaka thodarnthu seyalpaduvaen-2
Naan innum onnum seyyala
Iyaesappaa ungalukku onnum seyyala-2
2.Parisuththar mukam naan kanntaen
Paavi en nilai unarnthaen
Parisuththa vaalvai vaalnthida
Enna thiyaakam naan seyvaeno-2
En iratchippin paaththiram kaiyil aenthi
Sentiduvaen entum um valiyil-2
Naan innum onnum seyyala
Iyaesappaa ungalukku onnum seyyala-4
PowerPoint Presentation Slides for the song என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Elumpugal Theeykinrathea – என் எலும்புகள் தேய்கின்றதே PPT
En Elumpugal Theeykinrathea PPT

