காலங்கள் வெறுமையாய் தினம் நகருதே
வாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததே
ஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்
மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார்
காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
கண்ணீர் மறையும் நேரமிது
நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபை
முடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்
குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்
ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்
வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்கு
வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர்
முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லை
கடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லை
கர்த்தருக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்
என் சோதனை ஒவ்வொன்றிலும்
ஜெபத்தின் வல்லமையை கற்றுத்தந்தீர் – எனக்கு
ஜெபத்தின் வல்லமையை கற்றுத்தந்தீர்
காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai Lyrics in English
kaalangal verumaiyaay thinam nakaruthae
vaalkkaiyil tholvikal vanthu sernthathae
aanaalum Yesuvai naan nampuvaen
manithar munpaakavae ennai uyarththuvaar
kaalangal maarum kavalaikal theerum
kannnneer maraiyum naeramithu
nirmulamaakaathathu en Yesuvin suththa kirupai
mutivillaa irakkaththaal ennai thaangi thaettineer
kurai kuttangal yaavaiyum manniththu enai maattineer
aen tholvikal ovvontilum
vettiyin irakasiyam solli thantheer – enakku
vettiyin irakasiyam solli thantheer
muyarsikal thottaாlum naan murinthu povathillai
kadanil naan mulkinaalum naan kalangi thavippathillai
karththarukku siththamaanathu avar kaiyinaal vaaykkum
en sothanai ovvontilum
jepaththin vallamaiyai kattuththantheer – enakku
jepaththin vallamaiyai kattuththantheer
PowerPoint Presentation Slides for the song காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalangal Verumaiyaai – காலங்கள் வெறுமையாய் PPT
Kaalangal Verumaiyaai PPT
காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai Song Meaning
Times are moving day by day
Failures come and go in life
But I will believe in Jesus
Before man will lift me up
Times change and worries go away
It's time for the tears to fade away
Immaculate is the sheer grace of my Jesus
You bear me with infinite mercy
You have forgiven me of all my sins and changed me
Why failures in each
You told me the secret of success
You told me the secret of success
I don't give up even if I fail
Even if I'm drowning in debt, I'm not worried
The will of the Lord is done by his hand
In each of my tests
You taught me the power of prayer
You taught me the power of prayer
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்