Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakaga Pesuvarae Yesu - எனக்காக பேசுவாரே இயேசு

எனக்காக பேசுவாரே இயேசு,
எனக்காக யுத்தம் செய்வார் இயேசு
எனக்காக பேசுவாரே யுத்தங்கள்
நடத்திடுவாரே
எனக்காக யாவையும்
செய்து முடிப்பார் – இயேசு
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
கோணலானவைகளை எனக்கு
முன் சென்று
செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார்
கடுகளவு விசுவாசம் இருந்தால்

அதுபோதும்
கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார்
இயேசு – எனக்காக முயற்சிகள்
தோற்றாலும் சூழ்நிலைகள்
எதிரானாலும் கலங்கிடேனே
நான் திகைத்திடேனே
எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு
நேராய் கண்களை ஏறெடுத்து
ஜெயம் பெறுவேனே – எனக்காக

எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu Lyrics in English

Enakkaaka paesuvaarae Yesu, enakkaaka yuththam seyvaar Yesu enakkaaka paesuvaarae yuththangal nadaththiduvaarae enakkaaka yaavaiyum seythu mutippaar – Yesu enakkaaka yaavaiyum seythu mutippaar konalaanavaikalai enakku mun sentu sevvaippaduththi naerththiyaakkiduvaar kadukalavu visuvaasam irunthaal athupothum kanappaduththi ennai uyarththiduvaar Yesu – enakkaaka muyarsikal thottaாlum soolnilaikal ethiraanaalum kalangitaenae naan thikaiththitaenae enakku oththaasaivarum parvathangalukku naeraay kannkalai aeraெduththu jeyam peraுvaenae – enakkaaka

PowerPoint Presentation Slides for the song எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakaga Pesuvarae Yesu – எனக்காக பேசுவாரே இயேசு PPT
Enakaga Pesuvarae Yesu PPT

எனக்காக இயேசு பேசுவாரே யாவையும் செய்து முடிப்பார் யுத்தம் செய்வார் யுத்தங்கள் நடத்திடுவாரே கோணலானவைகளை முன் சென்று செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார் கடுகளவு விசுவாசம் இருந்தால் அதுபோதும் தமிழ்