நீர் எனக்கு இனிமை ஆனவர்
நீர் எனக்கு உண்மை ஆனவர்
நிழல் என்னை தொடர்வது போல்
நீர் என்னை தொடருகின்றீர்
என் கால்கள் விலகாமல்
என்னை சூழ்ந்து நிற்கின்றீர்
நெஞ்சுக்குள் வாசம் செய்யும்
நேசத்தால் என்னை நனைக்கும்
உம்மை பிரிந்து வாழ முடியாதே
என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே
என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே
நீர் எனக்கு இனிமை ஆனவர் – Neer Enaku Inimai Aanavar Lyrics in English
Neer enakku inimai aanavar neer enakku unnmai aanavar nilal ennai thodarvathu pol neer ennai thodarukinteer en kaalkal vilakaamal ennai soolnthu nirkinteer nenjukkul vaasam seyyum naesaththaal ennai nanaikkum ummai pirinthu vaala mutiyaathae en aekkam ellaamae aesuvae neer thaanae en aasai ellaamae aesuvae neer thaanae
PowerPoint Presentation Slides for the song நீர் எனக்கு இனிமை ஆனவர் – Neer Enaku Inimai Aanavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Enaku Inimai Aanavar – நீர் எனக்கு இனிமை ஆனவர் PPT
Neer Enaku Inimai Aanavar PPT

