அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே(2)
முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவு
முற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததே
உம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே(2)
உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே(2) . அப்பா உந்தன்
ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கிய
உம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனே
ஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில்(2)
நன்மையும் கிருபையும் என்னைதொடருமே . அப்பா உந்தன்
மோசேயோடு உடனிருந்த தேவனல்லவா
உம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவா
மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்
முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே. அப்பா உந்தன்
அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu Lyrics in English
Appaa unthan thayavu ennai vaala vaiththathae appaa unthan thayavu ennai uyarththi vaiththathae(2) mutchediyil eluntharulina unthanthayavu murpithaa yoseppai uyarththi vaiththathae um thayavu ensirasil irangavaenndumae(2) uyirullanaalellaam uyarnthirukkavae(2) . Appaa unthan aattitaiyan thaaveethai arasanaakkiya umthayavu enakku vaenndum jeevathaevanae jeevanulla naalellaam enthan vaalkkaiyil(2) nanmaiyum kirupaiyum ennaithodarumae . Appaa unthan Mosesyodu udaniruntha thaevanallavaa umthayavaal valinadaththi senteerallavaa maekasthampamum akkinisthampamum munsentu en valiyai vaaykkaseyyumae. Appaa unthan
PowerPoint Presentation Slides for the song அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Undhan Thayavu – அப்பா உந்தன் தயவு என்னை PPT
Appa Undhan Thayavu PPT
அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu Song Meaning
Father, your kindness kept me alive
Father, Your kindness has lifted me up (2)
The urge to wake up in the thornbush
The patriarch lifted up Joseph
Please come down to Ensiras (2)
May all living days be exalted (2). Dad pushed
Attidian made David king
I want Umdaya, Lord of Life
In whose life are all the living days (2)
Goodness and grace follow me. Dad pushed
Wasn't it God who was with Moses?
Aren't you led by Umdaya?
Megastamba and Akinistamba
Go ahead and make my way. Dad pushed
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அப்பா உந்தன் தயவு வைத்ததே என்னை உயர்த்தி வாழ முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவு முற்பிதா யோசேப்பை உம் என்சிரசில் இறங்கவேண்டுமே உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே ஆட்டிடையன் தாவீதை தமிழ்
