Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummaiyanti Yarai Paaduven - உம்மையன்றி யாரைப்பாடுவேன்-

உம்மையன்றி யாரைப்பாடுவேன்
என் நேசர் இயேசுவை _2
இரட்சிப்பின் தேவனாம் இயேசுவே
என்றும் பாடிப் புகழ்ந்திடுவோம் _ 2

அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம்
தந்து நம்மைக் காக்கின்றார் _ 2
அவர் சத்தியம் நமக்கென்றும்
பரிசையும் கேடகமாம் _ 2 _ உம்மை…

கண்மணி போல் காத்திடும்
கருணையின் தேவனைப் போற்றுவோம்_2
ஏந்திடுவார் சுமந்திடுவார்
ஆட்கொண்டு நடத்திடுவார் _ 2 _உம்மை

உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven Lyrics in English

Ummaiyanti yaaraippaaduvaen
En naesar Yesuvai _2
Iratchippin thaevanaam Yesuvae
Entum paatip pukalnthiduvom _ 2

Avar settaைkalin geel ataikkalam
Thanthu nammaik kaakkintar _ 2
Avar saththiyam namakkentum
Parisaiyum kaedakamaam _ 2 _ ummai…

Kannmanni pol kaaththidum
Karunnaiyin thaevanaip pottaுvom_2
Aenthiduvaar sumanthiduvaar
Aatkonndu nadaththiduvaar _ 2 _ummai

PowerPoint Presentation Slides for the song உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaiyanti Yarai Paaduven – உம்மையன்றி யாரைப்பாடுவேன்- PPT
Ummaiyanti Yarai Paaduven PPT

உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven Song Meaning

Who will I sing without you?
My Neser Jesus _2
Jesus is the God of salvation
Let us sing and praise _ 2

He takes refuge under the clouds
Dantu protects us _ 2
His truth is for us
I will spoil the gift too _ 2 _ Ummai…

Waiting like an eyeball
Let us praise the God of mercy_2
He will carry and carry
He will lead _ 2 _ you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மையன்றி யாரைப்பாடுவேன் நேசர் இயேசுவை இரட்சிப்பின் தேவனாம் இயேசுவே பாடிப் புகழ்ந்திடுவோம் செட்டைகளின் கீழ் அடைக்கலம் தந்து நம்மைக் காக்கின்றார் சத்தியம் நமக்கென்றும் பரிசையும் கேடகமாம் தமிழ்