Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Parvai Pothume Giftson Durai - உந்தன் விழி

உந்தன் விழி
எந்தன் வழி
மேற்பட்டாலே
வீசும் ஒளி
என் மீது
இருள் யாவும் நீங்குதே

எந்தன் கரம்
பிடித்தவர்
வாழ்வின் வரம்
கொடுத்தவர்
இயேசுவே
நான் உம்மை நேசிப்பேன்

உம் பார்வை ஒன்று போதுமே
என் ஜீவன் என்றும் வாழுமே
உமக்காய்
ஏதும் செய்வேனே!

உம் வார்த்தை ஒன்று போதுமே
என் வாழ்க்கை என்றும் மாறுமே
எனக்காய்
யாவும் செய்தீரே!

உயிரும் பொருளும் நீர் தானே
உள்ளம் முழுதும் நீர் தானே
நோக்கம் இல்லா என் வாழ்க்கையை
மாற்றி அமைத்த என் இயேசுவே

Um Parvai Pothume – Giftson Durai Lyrics in English

Unthan vili enthan vali maerpattalae veesum oli en meethu irul yaavum neenguthae enthan karam pitiththavar vaalvin varam koduththavar Yesuvae naan ummai naesippaen um paarvai ontu pothumae en jeevan entum vaalumae umakkaay aethum seyvaenae! Um vaarththai ontu pothumae en vaalkkai entum maaraுmae enakkaay yaavum seytheerae! Uyirum porulum neer thaanae ullam muluthum neer thaanae Nnokkam illaa en vaalkkaiyai maatti amaiththa en Yesuvae

PowerPoint Presentation Slides for the song Um Parvai Pothume – Giftson Durai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Parvai Pothume Giftson Durai – உந்தன் விழி PPT
Um Parvai Pothume Giftson Durai PPT

எந்தன் யாவும் இயேசுவே உம் ஒன்று போதுமே நீர் தானே உந்தன் விழி வழி மேற்பட்டாலே வீசும் ஒளி இருள் நீங்குதே கரம் பிடித்தவர் வாழ்வின் தமிழ்