Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Ulla Kudilil - என் உள்ள குடிலில்

என் உள்ளக் குடிலில்
என் அன்பு மலரில்
எழுவாய் என் இறைவா
வருவாய் இயேசு தேவா -2

மாளிகை இல்லை
மஞ்சமும் இல்லை
மன்னவன் உனக்கு
கூடமும் இல்லை
கோபுரம் இல்லை
கொற்றவன் உனக்கு -2

இந்த ஏழை தங்கும் இல்லம்
வானம் கூரையாக கொண்ட பூமிதானே

நண்பர் வாழ உயிர்தருதல்
ஒன்றுதான் அன்பின் மாண்பு
பந்த பாசம் தனை கடந்து
செய்தால்தான் திரு தொண்டு -2

இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும்
வாழ்வின் நூலில் எழுதவேண்டும்
அன்பின் இறைவனே

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil Lyrics in English

En ullak kutilil
En anpu malaril
Eluvaay en iraivaa
Varuvaay Yesu thaevaa -2

Maalikai illai
Manjamum illai
Mannavan unakku
Koodamum illai
Kopuram illai
Kottavan unakku -2

Intha aelai thangum illam
Vaanam kooraiyaaka konnda poomithaanae

Nannpar vaala uyirtharuthal
Ontuthaan anpin maannpu
Pantha paasam thanai kadanthu
Seythaalthaan thiru thonndu -2

Intha paadum(paadal ) entha naalum
Vaalvin noolil eluthavaenndum
Anpin iraivanae

PowerPoint Presentation Slides for the song என் உள்ள குடிலில் – En Ulla Kudilil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ulla Kudilil – என் உள்ள குடிலில் PPT
En Ulla Kudilil PPT

இல்லை உனக்கு அன்பின் உள்ளக் குடிலில் அன்பு மலரில் எழுவாய் இறைவா வருவாய் இயேசு தேவா மாளிகை மஞ்சமும் மன்னவன் கூடமும் கோபுரம் கொற்றவன் ஏழை தமிழ்