Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yarumillai Entru Naan - யாருமில்லை என்று நான் அழுத

யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் – 2

வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே – 2
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான்

எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம் – 2
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai Entru Naan Lyrics in English

yaarumillai entu
naan alutha pothu
thaayai pola ennai
thaeti vantha theyvam
Yesuthaan en Yesuthaan – 2

viyaathi padukkaiyilae
naan viluntha vaelaiyilae – 2
kaayangalai aettavarae
kaayangalai aattinirae – 4 – Yesuthaan

ethirkaattu veesum naeram
en padaku moolkum naeram – 2
nangaூramaay vanthavarae
nanmaikalai thanthavarae – 4 – Yesuthaan

PowerPoint Presentation Slides for the song யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai Entru Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yarumillai Entru Naan – யாருமில்லை என்று நான் அழுத PPT
Yarumillai Entru Naan PPT

இயேசுதான் காயங்களை நேரம் யாருமில்லை அழுத தாயை என்னை தேடி தெய்வம் வியாதி படுக்கையிலே விழுந்த வேளையிலே ஏற்றவரே ஆற்றினிரே எதிர்காற்று வீசும் படகு மூழ்கும் தமிழ்