Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Dhesamellam Azhiyudhe - தேசமெல்லாம் அழியுதே

தேசமெல்லாம் அழியுதே
பாவத்தில் அழியுதே
சீர்கெட்டு போகுதே
சீரழிந்து போனதே – 2

திறப்பிலே நிற்க யாருமில்ல
மன்றாட ஒருவரில்ல – தேசமெல்லாம்

பட்டிதொட்டி கிராமமெல்லாம்
இயேசுவை அறியணும்
பட்டணம் தேசமெல்லாம்
இயேசுவை அறியணும் – தேசமெல்லாம்

கண்கள் திறக்கணும்
இதயம் உணரணும்
கர்த்தர் தெய்வம் என்று
ஜனங்கள் உணரணும் – தேசமெல்லாம்

வாழுகின்ற ஒரு வாழ்க்கை
இயேசுவுக்காய் வாழணும்
வாழ்நாள் முழுவதும்
அவருக்காய் ஓடணும்

திறப்பில் நிற்க நானிருக்கேன்
நம்புங்கப்பா என்னை
நம்புங்கப்பா

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam Azhiyudhe Lyrics in English

Thaesamellaam aliyuthae
Paavaththil aliyuthae
Seerkettu pokuthae
Seeralinthu ponathae – 2

Thirappilae nirka yaarumilla
Mantada oruvarilla – thaesamellaam

Pattithotti kiraamamellaam
Yesuvai ariyanum
Pattanam thaesamellaam
Yesuvai ariyanum – thaesamellaam

Kannkal thirakkanum
Ithayam unaranum
Karththar theyvam entu
Janangal unaranum – thaesamellaam

Vaalukinta oru vaalkkai
Yesuvukkaay vaalanum
Vaalnaal muluvathum
Avarukkaay odanum

Thirappil nirka naanirukkaen
Nampungappaa ennai
Nampungappaa

PowerPoint Presentation Slides for the song தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam Azhiyudhe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhesamellam Azhiyudhe – தேசமெல்லாம் அழியுதே PPT
Dhesamellam Azhiyudhe PPT

தேசமெல்லாம் அழியுதே நிற்க இயேசுவை அறியணும் உணரணும் நம்புங்கப்பா பாவத்தில் சீர்கெட்டு போகுதே சீரழிந்து போனதே திறப்பிலே யாருமில்ல மன்றாட ஒருவரில்ல பட்டிதொட்டி கிராமமெல்லாம் பட்டணம் தமிழ்